Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

வெள்ளிக்கிழமை. வெள்ளியும் தங்கமும் சேர்த்துக் கொடுத்துவிடலாம் என்று இன்றைய புதிரில் இதை அவிழ்த்துவிடுகின்றேன். Enjoy.

அருமையான பாடல்களைக் கொண்ட சூப்பர் ஹிட் ஆல்பம்.

இருந்தாலும், இதில் வரும் ஒரே ஒரு செமத்தியான பாடல், மற்ற எல்லா பாடல்களையும் eclipse செய்துவிட்டபடியால், இந்தப் பாட்டை எத்துணை பேர் ரசித்து கேட்டிருக்கிறார்கள் என்று தெளிவாக சொல்லமுடியவில்லை.

இசைத்துணுக்கில் தொடக்க இசையும், இடையிசையும் இணைத்து தைக்கப்பட்டிருக்கிறது. Flutesம், Tablaவும், Bass-guitarsம் காதலை மடை திறந்து பாசனம் செய்யும் அழகில் நனைந்துகொண்டே இந்த வார இறுதியை கொண்டாடுங்கள்.🙂

அப்புறம் ஒரு விசயம்…இன்றைய பாட்டு உங்களுக்கு245/365 – #365RajaQuiz – Count the மணி, கவுண்டமணி!ஐ நினைவுபடுத்துதான்னு சொல்லுங்க😉

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

The Director of this movie penned all the songs.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Manjap Podi (மஞ்சப் பொடி) from Shenbagame Shenbagame (செண்பகமே செண்பகமே) (1988)