Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

அதகள இசையில் நேற்று பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு கேட்டுவிட்டோம்.

அதனால், மிக மிக மென்மையான ஒரு தாலாட்டு பாட்டு கேட்டுடுவோமே🙂

வரும் ஞாயிறு தந்தையர் தினம். தாயால் தந்தைக்கும், தந்தையால் தாய்க்கும், பிள்ளையால் தாய்-தந்தை இருவருக்கும் பெருமை என்பதை வலியுறுத்தும் விதமாகவும் இந்தப் பாடலை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த இடையிசையை தொடர்ந்து கேளுங்கள். தாயின் வயிற்றுக்குள் கவலையே இல்லாமல் இருந்த நாட்கள் நினைவுக்கு வந்தாலும் வரலாம்.

Xylophone மாதிரியும் ஜலதரங்கம் மாதிரியும் ஒலிக்கும் மெல்லிய இசையில், சந்தூரும், புல்லாங்குழலும் துள்ளி வரும் மான் குட்டி போல் கூட வர, அங்கே வயலின்கள் parallel trackல் சிணுங்க, இறுதியில் நல்வீணை இதமாக முடித்து தரும் அழகில் சொக்கிவிழாமல் இருக்க முடியுமா?

தாலாட்டுன்னு வந்தா இந்த பாடகிய கூப்பிடாம இருப்பாரா இசைஞானி? ஆமா. அவங்களே தான். தெய்வீகக் குரலில் நம் உள்ளங்களை கொள்ளை கொண்டு போகும் அவரே தான், இந்தப் பாட்டை பாடியிருக்கார். தன் குரலாலேயே, நம் அன்னையை உள்ளக்கண்கள் முன் நிறுத்தியே விடுவார்.

நன்றி இசைஞானியே!😉

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Snippet is from a better source from the original.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

A Wife of a former Member of Parliament, acted in this song.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Laali Laali (லாலி லாலி) from Sippikkul Muthu (சிப்பிக்குள் முத்து) (1985)