Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

Firstly, let us see how the scores are coalescing and showing a movement. Amazing changes, with just a little bit of difference from the “Drive” of the individuals. Please keep it going. Kudos to the toppers and the enthusiastic participants.


ஹலோ…ஹலோ..ஒரு நிமிஷம்.. இல்லீங்க.. இது சிவரஞ்சனி😉 மற்றும் முரளி நடித்த தங்கமனசுக்காரன் படத்துல வந்த பாட்டுக்குள்ள பாட்டிருக்கு அதகளப் பாட்டு இல்லீங்க. ஸாரி😉 . அது 11/365ஆ முதலிலேயே வலம் வந்த அருமையான புதிர் பாடல் ஆச்சே😉

அப்புறம் அதென்ன பாட்டுக்குள்ள பாட்டிருக்கு? அது தானே?

இதோ🙂

இன்று வரும் புதிரில் ஒரே படத்தில் வந்த இரு வேறு பாடல்களின் இசைத் துணுக்குகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத் தான் பாட்டுக்குள்ள பாட்டிருக்கு என்று சூசகமாக தலைப்பில் வைத்திருந்தேன். இல்லைன்னா எதுக்கு தங்கமனசுக்காரனை இங்கே கொண்டு வருவேன்? (எப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கு…சப்பா ;)) ரைட்?

Note: Today’s clue has 2 musical snippets.

Musical Clue # 1:

முதல் பாடலைப் பார்ப்போம். இணையத்தில் இது சரியான என்கோடிங் தரத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால், consider you are forewarned. (நான் கொடுத்திருக்கும் துணுக்கில் depth & bass அளவாகவும், அதிகமாகவும், வெளிப்படும்.) Encodingன் போது இன்னும் 1 or 2 more noise-gate pass அடிச்சிருந்தா அந்த கொஞ்சூண்டு salt-and-pepper noiseஉம் இல்லாம எடுத்திருப்பேன்..எப்படியோ miss பண்ணியிருக்கேன் போலிருக்கு.. கொஞ்சம் கண்டுக்காதீங்க.

கோயம்புத்தூர் அகில இந்திய வானொலியில் அடிக்கடி ஒலித்த, ஜொலித்த பாடல் இது. எங்கிருந்தாலும், அந்த DJ மக்கா நல்லா இருக்கணும்🙂 இசைஞானி lead guitarல அதகளப்படுத்தி இருக்கும் பாடல் இது. அதுவும் இந்தப் பாடலின் சரணத்தில், இதே lead guitarsல் பின்னி எடுத்து இருப்பாருங்க. இந்த துணுக்கில் அந்த richness of lead guitarsஐ, flutes and violinsன் மீட்டலுக்கு நடுவே நன்கு சுவைக்கலாம்🙂

பிரம்மச்சரியம் தான் வேணும்னு வாழ்க்கைய வெறுத்து போன பயபுள்ளவ யார் கிட்டயாவது பக்கத்துல போய் கூட இத ringtoneஆ வச்சிடாதீங்க…அவன் மனசு மாறி கல்யாணம் பண்ணிக்கிட்டு, உங்கள பிரம்மச்சரியத்துக்கு அனுப்பிடுவன், ஜாக்கிரத😉 அந்த அளவுக்கு காதல் சூடாக இறங்கும் பாடல் + இசை அமைப்பு, இதில் உண்டு🙂

துல்லியமான, ரம்மியமான lead guitarsன் இசையில் நனைய readyஆ? இதோ துணுக்கு-1🙂

Musical Clue # 2:

என்ன? கண்டுபிடிக்க முடியலையா? கவலை வேணாம். இதோ, உங்களுக்காகவே இரண்டாம் பாடலின் துணுக்கு.

இதுல ஜாலியா drums, trumpet, and electric guitars. எப்படி? இதுலயும் காதல் தெறிக்கும். ஆனா ஜாலியா தெறிக்கும். முதல் துணுக்கிலும் கிடார், இதிலும் கிடார். ஆனா அந்த variationsஐயும், அந்த வேகத்தின் மாற்றத்தையும், styleஅயும் பாருங்க. ஆகா. என்ன ஒரு இசை ராஜாங்கம்!

கண்டுபிடிங்க. ஆனா பின்னூட்டத்தில், முதல் பாடலில் கண்டுபிடித்தீர்களா, அல்லது, இரண்டாவது க்ளூவை கேட்டதும் தான் பதில் தெரிந்ததா என்று சொல்லுங்கள். மிக்க நன்றி🙂

Have a good day.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Second song, penned by Mu.Mehta, was sung by an actor for another leading actor of the time🙂 First song was penned by Vairamuthu.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Roja Ondru (ரோஜா ஒன்று) from O Maane Maane (ஓ மானே மானே) (1984)