Tags

, , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

முதலில் @ezharai சாதித்து இருக்கும் இன்னொரு சாதனையை பார்த்துவிடுவோம். நேற்றோடு, 300 நாட்களும் சரியான விடையை தொடர்ந்து அளித்து வந்து சாதனை படைத்துள்ளார்! He has NOT missed a single clue, continuously for the past 300 days! Kudos @ezharai. This is an amazing feat! Nonpareil!


எல்லா புதிர்களின் backlogsஉம் சரி செய்தாயிற்று. Tagsல் ஏதேனும் விடுபட்டிருந்தால், சொல்லுங்கள். சரி செய்துவிடுகிறேன்.

இன்றைய புதிர், மிகவும் பிரபலமான ஒரு மெலடி பாடல். Breather என்றே வைத்துக்கொள்ளுங்கள். அருமையான கோரஸ் பாப்பாக்களின் இனிமையான குரலில் புல்லாங்குழலும், வயலினும் கொஞ்சிக்க்கொண்டே வரும் இசை… இந்த மெலடி பாடல் வெளிவந்த புதிதில் கண்டுகொள்ளப்பட்டாலும், பிறகு அவ்வளவாக வெளியில் பேசப்பட்டதாக தெரியவில்லை. என்னுடைய நண்பன் என்னுடன் ரூம்மேட்டாக இருந்தபோது, அதிகம் இசைஞானியின் பாடல்கள் மட்டும் என்று தேர்ந்து எடுத்து எல்லாம் கேட்கமாட்டான் என்றாலும், இந்தப் பாட்டை மட்டும் எப்போதும் என் பிளேயரில் போட்டுக்கொண்டு காலையில் மெல்லமாக காபி உறிஞ்சிக்கொண்டிருப்பான். இசைப்புயலின் விசிறி. இருந்தாலும், இந்தப் பாட்டில் ஏதோ ஒன்று இருப்பதாக அடிக்கடி என்னிடம் சொன்னதுண்டு. எனக்கும் இந்தப் பாட்டு மிகவும் பிடிக்கும்.

அதனால் தான் இன்று இது சுலபமாக வருகிறது🙂

நன்றி.

Have a nice day.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Actor Karthik was the hero in this movie.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Raasaathi (ராசாத்தி) from Poovarasan (பூவரசன்) (1996)