Tags

, , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

Today is a breather 🙂

It is a well-known, peppy as well as a melodious duet from Uma Ramanan and another noted singer 🙂

Uma Ramanan

அருமையான இசைச் சேர்ப்பு இந்தப் பாடலின் அசைக்கமுடியாத ஒரு அடையாளம். நவீனமாகவும், நளினமாகவும் பயணிக்கும் இந்தப் பாடல், பயணங்களுக்கு மிகவும் உகந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரே சீரான தாளத்தில் பாடல் செல்ல, தொடக்க மற்றும் இடையிசைத் துணுக்குகள் மிகவும் peppyயாக இருக்கும். Synthன் உபயோகம் பாடலுக்கு பக்க பலமாக இருந்தாலும், ஒரே வகையான beatsன் மத்தியில் ஆங்காங்கே நுழையும் group violinsன் தாக்கம் தான் அட்டகாசம் என்றே சொல்ல வேண்டும். நேற்று solo violinன் அட்டகாசமான உபயோகத்தால் அசந்தோம் என்ற காரணத்தினால் தான், இன்று group violinsன் அட்டகாசத்துக்குள் உற்சாகமாக நுழைகின்றோம்.

இந்த இசைத் துணுக்கின் ஆரம்பத்தையே கவனித்தீர்கள் என்றால் இந்தப் பாடலின் அனைத்து சூட்சுமங்களையும் பிடித்துவிடலாம். ஆரம்ப percussionல் violins. பின்னர் synthன் சாத்தல் தொடங்கும்.

இந்தப் பாடல் வெளியான புதிதில் கவனிக்கப்பட்டதாக எனக்கு நினைவு இல்லை. பின்னர் இணையத்தில் புகழ் அடைந்திருந்தாலும், எனக்கு கோயமுத்தூர்-மேட்டுப்பாளையம் பேருந்துகளில், இந்தப் பாடலை அதிகம் கேட்டதாக faint memory உள்ளது 🙂

நீங்களும், உங்கள் நினைவலைகளை பறக்கவிட்டு, இந்தப் பாடலை எங்கு, எப்போது கேட்டீர்கள் என்பதையும் சொல்லலாமே. மிக்க நன்றி.

Am recovering from severe jet-lag. Tagging backlogs will be feverishly worked up on to get back to the current clues. Thanks for your understanding.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Former Miss Madras was featured in this song, wherein the hero opens up for the song sporting his Madras-Eye glasses (shades) 😉

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Unthanin Paadal Ennai (உந்தனின் பாடல் என்னை எங்கோ) from Raakaayee Koyil (ராக்காயி கோயில்) (1993)