Tags

, , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

Please listen to today’s clue using a PC. Extreme shrill may cause mobile devices to not render the sound clue optimally. Regretted.

வசை பாடும் உலகில், இசைபாடி நம்மை வளர்த்துக்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவிற்கு 70ஆம் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இவரின் இசைக்கு வயதாகாமல் இன்னும் sweet 17ஆகவே ஜொலிக்கிறது. Isn’t it then similar to his idols like Beethoven and Mozart in its permanence and exuberance, both at the same time?

Happy birthday, dear Maestro 🙂

இன்று இவரின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், அருமையான புதையல்/பாடல் புதிராக சதிராட வருகிறது.

இதை, டாக்ஸியில், டிரைவர் “கோடை கால காற்றே”வை போட்டுக்கொண்டே கிண்டியின் சுட்டெறிக்கும் கோடை வெய்யிலில் பதிவேற்றிக்கொண்டிருக்கிறேன். ராஜா rules என்பதற்கு இன்னும் வேறு என்ன வேண்டும், சொல்லுங்கள் 🙂 எங்கும், எதிலும் ராஜா!

இன்று மாலையே டில்லி மார்க்கமாக அட்லாண்டாவிற்கு பயணம். அதனால், இன்னும் 30 மணி நேரத்துக்கு out of pocket ஆக இருக்கலாம். இந்த விடுமுறையின் போது நிறைய emails, tweetsக்கு பதில் அளிக்க முடியாமல் திணறியதற்காக வருந்துகிறேன்.

So, today’s song is one of those rare picks that will certainly come out as a feast to the ears!

Yes, this is also sung in such a soulful manner by the inimitable Malaysia Vasudevan 🙂

As the title says, it hovers around a child and 2 pairs. The mood is stern and somber as there is something not too congenial between the female of the first pair and the male of the 2nd pair. 1st pair’s eyes are in repair – yes, he is blind. So, obviously, a cold-war atmosphere is brewing amid misunderstanding that this song will reflect. The 2nd Pair’s male is perceived as a villain by the 1st Pair’s female. The singers will emote really well, to exude the joy of the child amid the hopelessness that is surmounting some of them.

இறுக்கத்தின் நடுவே ஒரு குழந்தையை மையமாக வைத்து வரும் அருமையான மெலடிப் பாடல். மகிழ்ச்சியையும், இறுக்கத்தையும் மலேசியா வாசுதேவனும், பெண் பாடகியும் காட்டியிருக்கும் கவின்மிகு அழகை, இந்தப் பாடலை நுகர்ந்தவர்களுக்கு நன்கு பரிச்சயமாக இருக்கும்.

Have a nice weekend. Celebrate Raaja 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Out of the 2 heroes, 1 is from Coimbatore, while the other is also a Director, whose son is also a Movie Actor.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kannil Ondru Kanden (கண்ணில் ஒன்று கண்டேன்) from Neruppukkul Eeram ( நெருப்புக்குள் ஈரம்) (1984)