Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

சேர நாட்டுக்கு பயணம்..இன்றும், நாளையும். அதனால் taggingல் தாமதம் ஆகும். பொறுத்துக்கொள்ளுங்கள்.

300/365 வரையிலான முடிவுகளை வெளியிட்டாயிற்று. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த சீசனிலும் உங்கள் வடையைத் துரத்தும் போராட்டம் தொடரட்டும்.

இன்றைய பாடல் அருமையான மெலடி பாடல். ஹம்மிங்கிலேயே பாடகர் சொக்கி விழ வைத்திடுவார். ஆனால், பாடகரின் ஹம்மிங் ஒரு புறம் என்றாலும் இசைஞானியின் orchestration மறுபுறம் பின்னி படல் எடுத்திருப்பார் பாருங்கள்…ஆஹா🙂

பல்வேறு தாமதங்களுக்குப் பின் வெளிவந்து புஸ்வானம் ஆகிய படம் இது என்று நினைக்கிறேன்.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This 2-worded movie was taken by a 2-initialed Director, who is fond of his floral sentiment as he named the 2nd word of this movie after the same flower as he named one of his earlier movies that was a superb hit. While Maestro’s songs were brilliant hits in all of those ‘floral’ movies, this movie failed at the box-office.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kaathal Rojave (காதல் ரோஜாவே) from Kaathal Rojave (காதல் ரோஜாவே) (1997)