Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இந்த சீசனில் அருமையான பெண்ணின் ஏக்கப் பாடல் தான் இன்று வருவது. இது என்னுடைய நண்பருக்கு மிகவும் பிடித்த பாடல். அருமையான கோரஸ் பாப்பாக்களின் ஹம்மிங்கின் நடுவே ஒரு பெண்ணின் ஏக்கத்தை மற்ற சீசன்களில் களம் இறக்கிய பாடல்களில் வெளிக் கொண்டு வந்தது போலவே, சிறப்பாக இசைஞானி கொண்டு வந்திருப்பார்.

தமிழ் இலக்கியத்தில் பலவித தூதுகளை பார்த்திருப்போம். அது மாதிரியான ஒரு தூது தான் இதுவும்🙂

இந்தப் படத்தை ஒரு வெற்றி இயக்குனர் இயக்கி இருந்தாலும், படம் பப்படம் ஆனது. ஆனால், பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள். நல்ல வரவேற்பைப் பெற்ற பாடல்கள். அதுவும், ஒரு தெம்மாங்கு ஸ்டைலில் வரும் டூயட் பாடல் எவர்கிரீன் ஹிட் சாங்😉

என்ன கண்டுபிடித்துவிடலாம் தானே?🙂

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Director and Lead Actor of this movie are very famous in the Malayalam movie world🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vanthathu Vanthathu (வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது) from Kili Petchai Ketka Vaa (கிளி பேச்சைக் கேட்க வா) (1993)