Tags

, , , , , , , , , , , , , ,

வணக்கம்.

தங்களின் வாழ்த்துகளுக்கு முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு இன்றைய புதிருக்குள் செல்வோமா?

தாமதத்திற்கு வருந்துகிறேன். கடந்த 3 நாட்களாக, கோயம்புத்தூரில் கடுமையான மின்வெட்டு உள்ளதால், சரியாக பதிவேற்றம் செய்வதில் சிறு தொய்வு ஏற்படுகிறது.

இந்த பாட்டும் சரி, இந்த ஆல்பமும் சரி, வந்த புதிதிள் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. பின்னர், இணையம் மூலம் பிரபலமாகியிருக்கலாம் என்பது என் அனுமானம். சரி வர என்னால் சொல்ல முடியவில்லை. அதனால், இதைப் பற்றியும் உங்கள் பின்னூட்டத்தில் சொல்லிவிடுங்கள். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், இது tie-breaker தான்🙂

முழுக்க முழுக்க ஷெனாயிலும், மேள தாளத்திலும் ஊர்ந்து செல்லும் இடையிசையில் அமர்க்களப்பட்ட டூயட் பாடல் தான் இது. இந்த டூயட் பாடலின் பாடக-பாடகி ஜோடி, அவ்வளவாக நிறைய பாடல்களை பாடியது இல்லை. கிறித்துவ மத திருமண சடங்கும், இந்து மத திருமண சடங்கும் ஒன்றாக fusion ஆகும் இடையிசை தான் இன்றைய துணுக்காக வருகிறது. Organ for the Christian elements and Shehnai for the Hindu elements — a perfect, auspicious, fusion blend.

என்ன சொல்லிடலாம் தானே?

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Both Maestro Ilaiyaraaja and one of his children have sung different numbers in this album.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: En Kaathalan Poo (என் காதலன் பூ) from Naanum Oru Indian ( நானும் ஒரு இந்தியன்) (1997)