Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

குத்தாலத்துல குளிச்சா எப்படியோ, அப்படித்தான் இதுவும். வெள்ளிக் கிழமைகளில், கடினத்தை தவிர்த்து வருவது நம் புதிரின் மரபு. அதை மீற முடியாத மாதிரி ஒரு குளிர்ச்சியூட்டும் பதிவு தான் இன்று.

கோயம்புத்தூரில் ஒரு முக்கிய தியேட்டர் காம்பிளக்ஸில் திரையிடப்பட்ட முதல் படம் என்றும் ஞாபகம். Thriller genreவில் வெளிவந்த A certificate படம் என்றும் நினைவு. அன்று பார்த்த இந்தப் படத்தை, பிறகு பார்க்கவேயில்லை.

இந்தத் துணுக்கில் எல்லா வாத்தியங்களும் உண்டு. வயலின்களும், கிடார்களும் மட்டுமல்ல, கூடவே கோரஸ் பாப்பாக்களின் லலாலாலாவும் உண்டு. Light drumsஉம் கூட வர, சந்தூரில் அருமையாக இணைந்து, வயலின்களோடு முடிவடைந்துவிடுகிறது.

இன்று போலவே நாளையும் சுலபமாகவே இருக்கும். அதன் பின்னர், 299/365 வரையில் சற்று மேடு ஏறித்தான் ஆகவேண்டும். நேற்று கூட 292/365யின் இறுதியில் வேண்டும் என்றே ஒரு தபேலாபின் கொசுறை இணைத்திருந்தேன். அம்மாதிரி விடயங்கள், tie-breakersக்கு எப்பவும் இருக்கும். கவலை வேண்டாம்.

இணையத்தில் பல தளங்களில் இசைஞானியின் பாடல்கள் ஒலிக்காதது வருத்தமே.

Have a nice day!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This thriller movie was extensively shot in Coimbatore locales, especially, the world-renowned Tamil Nadu Agricultural University, as it hovered under the sub-plot of college elections and ensuing violence thereof.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Paada Vanthathor (பாட வந்ததோர்) from Ilamai Kaalangal (இளமைக்காலங்கள்) (1983)