Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்றைய பாடல், கண்டிப்பான ஒரு breather தான். இனி சனிக்கிழமை தான் அடுத்த breather. அது வரை மேடு ஏறுவதற்கு என்று தயாராக இருங்கள்.😉

இன்றைய படத்தில் இருந்து வேறு பாடல்களைத் தந்திருக்கலாம். ஆனாலும், இந்தப் பாடலை தருவதற்குக் காரணமே இந்த அதகள இடையிசை தான். என்ன ஒரு காதல், என்ன ஒரு வேகம், என்ன ஒரு அமர்க்களம். வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி என்று அண்ணனும் அண்ணியும் ரோமான்ஸ் செய்துகொண்டிருக்கும் சிச்சுவேஷனுக்கு இதை விட எப்படி பிரமாதமாக இசைக்க முடியும்? வயலின்களின் இசையில், கிடாரும், Trumpetம் பிய்த்து உதறும். அதுவும் கடைசியில் வரும் அந்த trumpets தான் முத்தாய்ப்பாக இடையிசையை முடிக்கும்.

இன்று, இந்த இடையிசையைத் தர முக்கிய காரணம் வேறு ஒன்று. அது பதிவின் ஒலித் தரம். இந்தப் பாடல் வர்ஷன் அன்றைய LPயில் இருந்து பதிவு செய்தது. எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? இது மாதிரி ஒலித் தரத்தில் ராஜாவின் ஏனைய பாடல்களைக் கேட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்🙂

Have a nice day!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This hero produced this movie as well.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vaazha Vaikkum Kaathalukku (வாழவைக்கும் காதலுக்கு ஜெ) from Apoorva Sagotharargal (அபூர்வ சகோதரர்கள்) (1989)