Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று breather தான். கொஞ்சம் மேடேறி வந்ததால், இளைப்பாற வசதியாக இருக்கட்டும் என்று ஒரு நல்ல எண்ணம் தான். போதாத குறைக்கு @Rajabalanm போன்ற நல்ல உள்ளங்கள், மதுரை குறித்த பாடல்கள் தருவதில்லையா என்று கொதித்து போய் இருக்கும் சூழ்நிலையில் கூலாக்கும் விதமாக ஒரு கூல் song கொடுக்கலாம் என்றும் ஒரு நல்ல எண்ணம் தான்.😉

இந்த இசைத் துணுக்கு எந்த அளவுக்கு famous என்பதை உங்கள் விடைகளே காட்டிவிடும். அட்டகாசமான percussion, trumpets, மற்றும் violinsல் ரவுண்டு கட்டிய blockbuster song!

படம் பப்படம் ஆனது. பிரபலமான டைரக்டரின் கையும் சற்று தேய ஆரம்பித்தது. என்றாலும் அருமையான பாடல்களை அள்ளித் தெளித்த ஆல்பம் இது!

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Song’s starting line will have the movie title sans the possessive.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Paandiyanin Raajiyathil (பாண்டியனின் ராஜ்ஜியத்தில்) from Paandiyan (பாண்டியன்) (1992)