Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று இரவு நான் இந்தியாவுக்கு கிளம்புகிறேன். கோவை போய் சேரும் வரை ஒரே transit மயம் தான். இந்தப் பயண அவஸ்தை போன்ற ஒரு விசயம் நமக்கு அவ்வளவாக பிடிக்காது. இதை எதற்கு சொல்கிறேன் என்றால், taggingல் இனி delays இருக்கும். இந்தியாவில் இருக்கும் போதும், என்னால் முடிந்த வரை ஒவ்வொரு நாளும் clueக்களை முதலில் சரியான நேரத்தில் வெளியிடுவதில் தான் இருக்கும். சரியா?🙂 கடந்த மூன்று நாட்களாக round-the-clockஆ பயணத்திற்காகவும், வேலையிலும் busy ஆனதால், விமர்சனங்கள் சிறிதாக இருக்கும். பொறுத்தருளவும்🙂

இன்றைய பாடல் ஒரு ஜாலி Jazzy number. துணுக்கு இசையை கேட்கும்போதே நீங்கள் அதை கண்டுகொள்ளலாம். Trumpetsல் பின்னி எடுத்திருப்பார். அதே போல மெல்லிய வயலின்களும் ஆரம்பத்தில் வரும். நடுவில் வரும் அந்த pianoவை என்னமாக தட்டியிருப்பார்னு பாருங்க. அது கடைசி வரை வேகம் குறையாமல் வரும். முழுக்க முழுக்க energy Blitzkrieg தான். அதற்கு ஏற்றவாறு வரும் drums arrangementம் energyஐ குறைக்காமல் maintain செய்யும்.

இந்தப் பாடலை பாடியிருக்கும் பாடகர்களைப் பற்றியும், இந்தப் பாட்டுக்கு நடித்திருக்கும் நடிகர்களைப் பற்றியும் ஒரு முக்கிய க்ளூவை சொல்லியே ஆக வேண்டும். பாடகர்களும் சினிமாவுக்கு வெளியே சிறந்த நண்பர்கள். அதே போல இந்தப் பாட்டுக்கு செம ஆட்டம் போட்டிருக்கும் நடிகர்களும், சினிமாவுக்கு வெளியேவும் இன்றளவும் சிறந்த நண்பர்களே. இசைஞானி இளையராஜாவுக்கும், இந்த சினிமாவின் தயாரிப்பாளர்களோடு சிறந்த நட்புணர்வு இருந்தது. அவரின் பல பாடல்கள், இவர்களுக்கு பயங்கர ஹிட்.

இருந்தும் படம் பப்படமாகி flop ஆனது. ஏனென்றால் அது தான் வாழ்க்கை😉

வாழ்க்கைன்னு போட்டு மக்கள கொல்றதா சக கீச்சர்கள் நொந்துகொண்டதால், எதோ நம்மால முடிஞ்சது, நான் #escape.😉

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song comes in the movie directed by an actor-turned-director, produced by an actor’s family production house.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vaanam Enna (வானம் என்ன) from Vetri Vizha (வெற்றி விழா) (1991)