Tags

, , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள். உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லேய்யா, அடங் கோய்யா தான்!😉

மக்களாட்சின்னு சொல்லியே மன்னராட்சி தோற்கும் அளவுக்கு தனி மனிதனின் வாய்க்கு அரிசியைப் போட்டுக்கொண்டு போகும் இந்தக் காலக்கட்டத்தில், மே தினத்தன்று மன்னராட்சியைப் பற்றிய ஒரு பாட்டை போடலாமே என்று தான் இன்றைய பாட்டை தேர்வு செய்தேன்😉 . உழைப்பாளி பாடல் எல்லாம் ரொம்ப predictable அப்பு😉

உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா, நம்ம ”மத்தளம்” ஹீரோவுக்கு இருபக்கம் இடியாக வரும் பாடல் தான் இது. அந்தக் காலத்தில் நன்றாக ஹிட் ஆன படம். படத்தின் பாடல்களும் பயங்கர ஹிட். இந்த இசைத் துணுக்கிலும், நேற்று வந்த சில புதுமை சமாச்சாரங்களைப் பார்க்கலாம்.

நாயன இசை ஷெனாயில் வர, மத்தளம் தட்டப்படும் விதம் ஒரு பக்கம் என்றாலும், கிடார் மற்றும் Violins stringsனு இன்னொரு பக்கம் மற்றும் Trumpets and percussion என்று அதகளம் ஆகும் இசைத் துணுக்கு தான் இன்று. அந்த மத்தளம் இருக்கே…அது தான் முக்கிய க்ளூ. நீங்க வேணா பாருங்க, இசைஞானி, சில சமயம் மத்தளம், தபேலாவ முன் வச்சு சிலத் துணுக்குகளை சில ஆடலரசிகள் வரும் பாடல்களுக்கு மிகவும் பொருத்தமாக சேர்த்திருப்பார். Is it coincidental or purposeful? That, I don’t know. But, I always used to appreciate his punctilio. It is too specific to be dismissed as coincidental. இசையால் narrativeஐ செவ்வென இட்டுச்செல்ல, இந்த இசைத் திரைக்கதை ஆசிரியரால் மட்டுமே முடியும். As I mentioned yesterday, his acumen and subtleties are very underrepresented and ignored😦. His works definitely need a rigorous second look. இம்மாதிரி இசைக்கெல்லாம், ‘சரிப்பா டைரக்டரு..சிச்சுவேஷன் சொல்லிட்டீரு..ஆனா, யாரு யாரு நடிகர் நடிகையர்..அதையும் சொல்லிடு’ன்னு கேட்டு அதுக்கப்புறம் இசைக் கருவிகளை களம் இறக்குவாரா? என்ன? புரியவே மாட்டேங்குது. ஆனா கில்லி தான். என்ன அடி பாருங்க!

Have a good May 1st.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Senthamarai and ‘Silk’ Smitha will feature in this song along with other important casting members😉

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vaazhga Raani (வாழ்க ராணி) from Aduththa Vaarisu (அடுத்த வாரிசு) (1983)