Tags

, , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நேற்றைய புதிருக்கு எதிர்பார்த்த மாதிரியே, அட்டகாசமான வரவேற்பு. வருடங்கள் சென்றாலும், வரவேற்பில் அதே நிலை தான். மிக்க மகிழ்ச்சி.

நேற்று நான் சொன்னது hat-trickல் கடைசி. இந்த themeல் கடைசி என்று சொல்லவில்லை. இல்லையா? LOL 😉 அதனால், இந்த mini-themeல் இன்றோடு கடைசி. சரியா? இதை ஏன் சொல்கின்றேன் என்றால், இன்றைய க்ளூவில் வரும் படமும் வெளிவந்ததா என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை.

<strong>271/365 போலவே, இந்த ஆல்பத்திலும் அருமையான பல பாடல்கள் உண்டு. அனைத்து பாடல்களுமே அவ்வளவு நன்றாக இருக்கும். கோயம்புத்தூர் ராயல் எலக்ட்ரானிக்ஸ் நண்பரின் பரிந்துரையில் தான் இந்தப் படத்தின் பாடல்களை பதிவு செய்தேன். எனவே, இந்தப் படத்தைப் பற்றியோ, பாடக-பாடகி பற்றியோ எனக்கு சுத்தமாகத் தெரியாது. பாடலின் வரிகள் சற்று வித்தியாசமாக இருப்பதால், கவிஞர் மு.மேத்தா பாடலாசிரியராக இருக்கலாமோ என்று ஒரு யூகம். சரி வர verify செய்யவும் முடியாத நிலை.

ஆனால், நேற்று நம்மை ஓட்டிய சில நண்பர்கள், இப்படி கீச்சியிருந்தார்கள்:

https://twitter.com/sicmafia/status/327369818963582976

சும்மா இருந்தப் பயல வம்புக்கு இழுத்துட்டாக. என்ன பண்ணலாம்? அதான் K.S.சித்ரா பாடிய அமர்க்களமான கர்னாடக சங்கீத பாடலை களம் இறக்குகின்றேன். கவனியுங்கள். இதற்கு முன்னர், பலர், ஏன் கர்னாடக சங்கீத பாடலகளையும் அதிகம் சேர்க்கலாமே என்றார்கள். சேர்க்கலாம் தான். அதான் சேர்த்துட்டோமே 😉 கேட்டு ரசியுங்கள். இந்தப் பாடலும், இதன் இசையும் உங்களை வேறு உலகுக்கு கொண்டு செல்லாவிட்டால் சொல்லுங்கள் 🙂 In fact, many may not know how beautifully Maestro Ilaiyaraaja has handled the Sitar in this interlude. The given clue is a conflation of two interludes. So, enjoy.

புதுமையை அவ்வப்போது கையாண்டு வந்திருக்கிறோம். அதற்கு குறைவில்லாமல் இன்றும் ஒரு புதுமையை இறக்குகின்றோம். அது என்ன என்று lifelineல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Besides K.S.Chitra, another singer with a “City” name is also singing the original clue-song! For the pukka Carnatic Classic song, here is an ultra-modern disco beat song as lifeline clue 🙂 Yes, this fast-paced song also figured in the same album as the original Carnatic song. Use both clues and both singers to deduce the answer. Good luck 😉

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Raagam Azhaiththu Vantha (ராகம் அழைத்து வந்த) from Kanmani Oru Kavithai (கண்மணி ஒரு கவிதை) (1998)