Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று 265/365. இன்னும் சரியாக 100 தான் பாக்கி. It is a mixed feeling🙂😦 What can I say?

அதனால் தான் இன்று இந்த க்ளூவை வைத்து இதை நினைவுபடுத்தலாம் என்று கொடுக்கின்றேன்.

அதென்ன பாஸ் கிடார் என்று கேட்பவர்கள் கூட தவறி கூட இதில் வரும் பாஸ் கிடாரை விட்டுவிட முடியாது. அந்த அளவுக்கு படு நேர்த்தியாகவும், அட்டகாசமாகவும் இணைக்கப் பெற்றிருக்கும் இந்த பாஸ் கிடார் interludesஐ கவனமாகக் கேட்டால் நன்கு புரியும்.

என்னுடைய favorite trumpetsஉம் இருக்கு, கீபோர்ட்ஸ், டிரம்ஸ், கோரஸ் பாப்பாக்கள், அவர்களுடைய தூதூதூக்கு கூட டிரம்பெட்டும் பின்னி எடுக்குது. எப்படி? நல்லா இருக்குல?

அந்தக் காலத்துல அநியாயத்துக்கு ஹிட் ஆன படம், ஆல்பம், அதில் வரும் ஒரு பாடல் இது. அவ்வளவே. அதுவும், இந்த நடிகர் செம ஸ்டெப் மூவ்மெண்ட் எல்லாம் கொடுத்து கலக்கி இருப்பார்.

Have a nice Friday. I hope we can go into our final-100 with aplomb, confidence and camaraderie as we have walked together so far. Due to the many clues that need to be given, it could get more competitive, but, please take it in that spirit and do NOT give-up. I will try my best to keep it at the same level of pace and likeness.

Cheers.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Kavignar Vaalee penned the lyrics for this song from the movie that was produced by another Superstar😉

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Unaithaan Nitham (உனைத்தான் நித்தம்) from Maapillai (மாப்பிள்ளை) (1989)