Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

இன்று வெள்ளிக்கிழமை. அங்கு சித்திரை முதல் தேதி என்பதற்காக விடுமுறையா? தொலைக்காட்சியில் விளம்பரம் போட்டு கொல்கிறார்கள். தாங்க முடியவில்லை. எப்படித் தான் தாக்குபிடிக்கின்றீர்களோ, தெரியவில்லை 🙂

இன்று சுலபமான பாடல் தான். வெளியான போது, இந்த ஆல்பம் படு ஹிட். அனைத்து பாடல்களும் அருமையோ அருமை. இருந்தாலும், இந்தப் பாசப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். பாடிய பாடகர் அப்படி சிலாகித்து பாடியிருப்பார். இசையும் கூட இந்தப் பாடலுக்கு, புதுமையாகவும், பாந்தமாகவும், வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்தத் துணுக்கிலேயே நீங்கள் அதை உணரலாம். நேற்றைய பாடல் துணுக்கில் வந்த சங்கதிகளான — மெல்லிய மணி, பாஸ் கிடார், மிதமான percussion — எல்லாமும் இதில் உண்டு. அதே மாதிரி, மெல்லமாக, ஊர்ந்து, ஒன்றன் பின் ஒன்றாக மேலே ஏறி வந்து ஒலிக்கும் இசையைக் கவனித்தீர்களா? 🙂

என்ன, கண்டுபிடித்துவிடலாம் தானே?

Have a nice weekend.

Note: There is a possibility of power-outage as we have a 10-hour Tornado Watch for NW Georgia. Right now, about 5,000 people within Georgia Power’s territory are without power. So, let me schedule this before there is a potential outage. 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Every daughter’s first hero is her Father. This movie’s Captain was one ace technician-daughter of a legendary film-director.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Chinna Kanmanikkulle (சின்ன கண்மணிக்குள்ளே) from Paattu Paadavaa (பாட்டு பாடவா) (1995)