Tags

, , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று வேறு காலகட்டத்துக்குள் காலை வைக்கிறோம். இன்றைய யூத்துகளுக்கு சுலபமாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

இனிமையான மெலடிக்குள் embed ஆகி இருக்கும் புல்லாங்குழல் தான் இதன் சிறப்பே. சிந்த் பீட்டுகள் ஒரு பக்கம், வயலின்கள் மறுபக்கம் என்று ஆர்கெஸ்டிராக்கள் இல்லாத கணினி இசையில் இசைஞானி இசைத்திருக்கும் பாடல். ஒரு பக்கம் அந்த traditional arrangements இல்லையே என்று ஏங்கினாலும், இசைஞானியின் அக்மார்க் மெலடி இதில் இருப்பது தான், பாடலுக்கு ஆணிவேர்.

அந்தக் காலத்து இசை போல இல்லை என்று நிறைய ராஜா ரசிகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்கள் இதைத் தான் குறிப்பிடுகிறார்களா என்று எனக்கு இன்று வரை புரியவில்லை. இருக்கலாம் என்பது என் அனுமானம். தனிப்பட்ட முறையில் எனக்கு அப்படி ஒரு வேறுபாடு மனதினுள் இல்லை. அதனால் தான், 70கள், 80கள், 90கள், 2000கள், 2010கள் என்று எல்லா காலத்து இசையையும் ரசிக்க முடிகிறது.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வயதாகலாம். இருந்தாலும் அவர்கள் என்றுமே நமக்கு அவர்களாகவே இருக்கிறார்கள்.வடிவங்கள் மாறுகின்றன, ஆனால் சாரம்? The essence and natural state of one’s being? அது ஒன்று தானே? அது போதுமே.🙂 அவர்களைத் தாண்டி, இசைஞானியின் இசை அல்லவா இது வரை கூட வந்திருக்கிறது. தாய் தந்தையைப் போலன்றி வேறு எப்படி இதை பார்ப்பது?

Have a nice day!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie’s banner / audio release etc. had this clever caption that played a pun on the movie-title: “இசைஞானி இளையராஜவின் இசை போதையில்” (“Isaignani Ilaiyaraajaavin Isai Pothayil”)

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Nilavai Chutri ( நிலவைச் சுற்றி) from Madhu (மது) (2006)