Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அனைவருக்கும் வணக்கம்.

புதிய வாரத்தை மகிழ்வுடன் வரவேற்போம்.

பின்னூட்டங்களிலும், கீச்சிலும் தங்களின் கனிவான விசாரணைகளுக்கு சிரம் தாழ்த்தி நன்றி கூறிக்கொள்கிறேன். இதை நான் வெளிப்படையாக சொல்லக் காரணமாக இருந்தது கூட, இம்மாதிரி சம்பவங்கள் நடக்கும் வாய்ப்பு இருப்பது நிறைய பேருக்கு இங்கு USல் தெரியாது என்பதைச் சுட்டிக்காட்டத் தான்😦 Constructions in the US are fundamentally different. இதைப்பற்றி உங்களில் சிலர் கீச்சிய போது தான், குழந்தைகள் கூட இம்மாதிரி விபத்துகளில் சிக்கியிருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. பாவம்.

இன்று முழுக்க ஓய்வு எடுத்துக்கொண்டபடியால், Tagging செய்ய இயலவில்லை. விரைவில் செய்து விடுகிறேன்.

இன்றைய பாடல் புதிரும் நேற்றைய themeல் வருவது தான். இதிலும், மகிழ்ச்சியான பாடல் version ஒன்றும், அதே பாடலின் சோக version ஒன்றும் கொடுக்கப்படுகிறது. நேற்று சாலை விபத்தால் சோகம் உருவானது. இன்று நாயகியின் தற்கொலை முயற்சியால், சோகம் உருவாகிறது. நேற்று நியு யார்க் டைம்ஸ் தரவு கொடுத்திருந்தேன். அதை கண்டிப்பாக படித்தும், வீடியோவை பார்த்தும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்றைய புதிருக்கு ஒத்த தரவாக, @NandiniKarky அவர்கள் எழுதியிருந்த ஒரு வலைப்பதிவை சுட்ட விழைகிறேன்.

http://nandinikarky.blogspot.in/2012/10/reflections-moment-of-madness.html

சோகத்துக்கு முன் வரும் பாடலின் புதிர் துணுக்கு இதோ🙂

சோகத்துக்கு பின் வரும் அதே பாடலின் புதிர் துணுக்கு இதோ😦

நம் #365RajaQuiz சரியான பாதையில் தான் போய் கொண்டிருக்கிறது என்பதை கணிக்க எனக்கு பெரிதும் உதவுவது, உங்களுடைய வெளிப்படையான கருத்து பின்னூட்டங்கள் தான். நம் @RajaBalanM நேற்றைய விடையை அளிக்கும்போது, இந்தப் பாடலுக்கு சோக வர்ஷன் இருப்பது எனக்கு இன்று வரை தெரியாது என்றார். பாருங்கள், புதிரைத் தாண்டி, ராஜாவின் இசையை ரசிக்கவும், பாரட்டவும், இம்மாதிரியான சில விஷயங்களை வெளிக்கொண்டு வருவது அவசியமாகிறது. அதனாலேயே நேற்றும், இன்றும், பாடலின் மகிழ்ச்சி + சோக வர்ஷன்களை வழங்குகிறோம். இம்மாதிரியான முயற்சிகளை வேறு இசையமைப்பாளர்கள் செய்திருக்கலாம். மெல்லிசை மன்னர் கூட செய்து இருக்கிறார் அல்லவா? வேறு யாராவது செய்திருந்தால், தயவு செய்து சுட்டுங்கள். புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.


Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie, with a village-based script peppered with humor, not only had 2 heroes and 2 heroines, but also, 2 comedians as brothers. Kavignar Vaalee was the lyricist.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Enna Paada Sollathe (என்ன பாட சொல்லாதே) from Aan Paavam (ஆண்பாவம் ) (1986)