Tags

, , , , , , , , , , , , , , , , , , , ,

அனைவருக்கும் வணக்கம்.

சில சமயங்களில், அவ்வளவாக மூடு சரியாக இல்லை என்றால், மெலடி பாடல்கள் கேட்கத் தோன்றும். சில சமயங்களில், ஒரு focus கிடைக்க, ஒரு catharsis தேவைப்படும். அந்த சமயங்களில் கை கொடுப்பது, percussion-based இசை தான். அதுவும் நம்ம ஊர் தாரை, தப்பட்டை, உருமி, மேளம் என்று இவைகள் சேரும்போது, அங்கே அதகளம் தான். அது தான் எனக்கு இப்போதைக்கு தேவைப்பட்டது. அதனால் இந்த இசைத் துணுக்கை கொடுக்க தோன்றியது.

200/365 போலவே இதிலும் நிறைய சமாச்சாரங்கள் உண்டு. ஒரு தடவை 200/365 பார்த்துவிட்டு வந்துவிடுகின்றீர்களா?

சரி. அதென்ன 200/365க்கும் இதற்கும் முடிச்சு போடுறீங்கன்னு தானே கேள்வி?

வேகத்திலும், அடி தடி, மேள சத்தத்திலும், இன்றைய 249/365, அப்படியே 200/365ஐ ஞாபகப்படுத்தும்.

200/365 போலவே, இதிலும் postlude முடிவு இசை இருக்கிறது. அது தான் இங்கே வந்துள்ளது.

அந்தப் படத்து நாயகி அரசியலில் ஒரு ரவுண்டு என்றால், இந்தப் பாடலின் நாயகன் அரசியலில் செம ரவுண்டு மேல ரவுண்டு தான்.

இன்றைய பாடலில் காளை மாடு சவுண்டெல்லாம் பலமா இருக்கும். பாட்டை போட்டுகிட்டு ஒரே கிடையில உக்கார்றதுங்கறது அவ்வளவு சுலபம் இல்ல. அப்படியே கம்பெல்லாம் சுத்தர மாதிரி ஒரு தைரியம் பிச்சுக்கிட்டு வரும்.

இந்தப் பாட்டே ஒரு போட்டி பாட்டு தான். பாடலின் நாயகனும் நாயகியும் வார்த்தைகளால் படு பயங்கரமாக மோதிக்கொள்வது போல பாடலின் வரிகள் வரும்.

இதையும் கடினமான க்ளூ என்று நினைக்க வேண்டாம். I have described the uniqueness and the relatedness to 200/365 to dispel such myth. In fact, another important uniqueness to this song is that it has only 1 Saranam. So, it has a prelude, an interlude, and a postlude.

இந்தப் படத்தில் வரும் இன்னொரு சுவர்ணலதா பாடல், நல்ல ஹிட். இந்தப் பாட்டு எப்படின்னு தெரியல. என்கிட்ட இருந்த CDயில, அப்பப்ப இதை கேட்பது பழக்கம். அந்த இன்னொரு ஹிட் பாடல் அப்ப வந்த சிடி கலெக்‌ஷன்ல இல்ல. ஆனா இந்தப் பாட்டு இருக்கு. சும்ம continuous loopல போட்டு கேட்டு பாருங்க.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Please read this LL in conjunction to other clues given above🙂 Title of this movie is 2 words. 2nd word is same as the one half of another 1-word titled movie that has appeared in one of the #365RajaQuiz clues before. K.S. Chitra is one of the singers.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Aasannukku Vanthanam (ஆசானுக்கு வந்தனம்) from Peria Maruthu (பெரிய மருது) (1994)