Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

புதிய மாதம். புதிய தொடக்கம். புத்துணர்வுடன் புதிரின் புதினத்தை எதிர்கொள்ளக் காத்திருக்கும் உங்களை நன்றியுடன் வரவேற்கின்றேன்.

முதலில் இந்தக் கீச்சை பாருங்கள்.

ஆக, தேனும், தங்கமும் மட்டும் அல்ல, தேனும், தென்றலும், இசையும் பொழியும் இடம் இந்த கொங்கு க்விஸ்மாஸ்டர் நடத்தும் புதிர் தளம் என்பதைக் காட்டவே இன்றைய புதிர் அதகளமாக வருகிறது.

என்னா fluteங்க. ச்ச! பின்னியிருப்பார். அதே மாதிரி, இதுல வர்ற guitarsஐ கவனிச்சீங்களா? வெறும் fluteஉம் guitarம் மட்டும் இதன் specialty இல்ல. இதுல வர்ற keyboardsஐயும் கொஞ்சம் கவனிச்சு கேட்டுப்பாருங்க. அதே போல, மிகவும் மிதமாக backgroundல் bass-guitars வரும். மெலிதான percussion, பாடலின் இசையை ஆக்கிரமிக்காமல், melody instrumentsஆன வயலினுக்கும், புல்லாங்குழலுக்கும் சரியான accompanimentஆக வருவது கூடுதல் சிறப்பு!😉

இந்தப் பாட்டுக்கு அத்துணை அழகா புடவையைத் தவிர எல்லா வித மாடர்ன் டிரஸ் காஸ்டியூம்களில் டூயட் பாடுவாங்க ஹீரோயினி. அது ஒரு unique விஷயம் தான்னு சொல்லணும். பாட்டு முழுக்க கொடைக்கானல்(அப்பா, ஊட்டி இல்ல, இந்த தடவை :))ல எடுத்திருப்பாங்க. செம பாட்டுங்க. இசைத் துணுக்கை கேட்டுவிட்டு அப்படியே சொக்கி விழப்போறீங்க.

இவருடைய பாடல்களை எத்துணை கேட்டிருப்பீர்கள். இதற்கு விடை சொல்ல மாட்டீர்களா என்ன? இதுவும் breather தான் என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமா? யம்மாடியோவ்😉

ஆல் தி பெஸ்டூ ;)))

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This Tweeple actress featured in this hit-song, directed by a bearded Director (தாடிக்கார டைரடக்கர்), where Goundamani handled one of the brilliant comedy tracks!😉.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Deva Malligai (தேவ மல்லிகை) from Nadigan ( நடிகன்) (1990)