Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அனைவருக்கும் வணக்கம். இனிய ஈஸ்டர் தின நல்வாழ்த்துகள்.

தொடர்ந்து கடினமான க்ளூக்களாக வருவதாக சிலர் சொன்னதை ஏற்றுக்கொள்கிறேன். விளையாடியது போல நாட்கள் ஓடிவிட்டன. இன்னும் 120 நாட்கள் தான் மிச்சம் இருப்பதாலும் கூட, முன்னர் கொடுக்க இருந்து, பின்னுக்குத் தள்ளப்பட்ட பாடல்களை கொடுக்கவேண்டிய நேரமும் நெருங்கி வருவதால் வேறு வழியும் இல்லை. So, let’s take it in our stride, OK?

Today is a breather 🙂

இன்றைய பாடலை நான் தேர்வு செய்ய உதவியது அன்னை தெரேசா 🙂 அவரின் 1977 லண்டன் பேச்சில் இப்படி ஒரு பத்தி வரவே, சடார் என்று என் மனதில் உதித்த இசைஞானியின் பாடல் தான் இன்றைய இசைத்துணுக்கு. முதலில் என்னை யோசிக்க வைத்த அவரின் வார்த்தைகள் இதோ:

We don’t need guns or bombs to bring peace to the world. We must share the peace that is in our own homes. I believe — and each of you is certainly aware of it — that every day we seem to have less and less time for sharing. There is even less time in our busy day to share a smile with those in our own families. There is no one at home to hug the children. Everyone is so busy! And the elderly are in nursing homes. There is no one at home to play with the children, to spend time with them. That’s why so many children end up on the streets.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலாவது இதைப்பற்றி எல்லாம் வெளிப்படையாக பேசுகிறார்கள். தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களின் புள்ளியியல் மூலம் இம்மாதிரி runaways and neglected and orphaned children in India பற்றி கேள்விப்படும்போது தான், இந்தியாவிலும் இம்மாதிரியான கொடுமைகள் அதிகம் உள்ளதை கண்கூடாக காணமுடிகிறது. அதையும் விடக் கொடுமை, குழந்தைகளையும் பெரியவர்களையும் இல்லங்களில் விட்டுவிட்டு ஓடிவிடுவது. (Hospice and old-aged homes are pretty common in the West.) அதையும் விட கொடுமை, வீட்டில் உள்ள குழந்தைகளை பார்த்துக்கொள்ளக்கூட முடியாமல் Club, Discotheque, Pub, Dinners, Bars என்றும் அலையும் சில நடுத்தர & பெரிய வீட்டு மனிதர்களை என்னவென்று சொல்வது. இது, இன்றைய சூழலில் மிகவும் சாதாரணமாக பார்க்கப்படுவது தான் கொடுமையிலும் கொடுமை. ஆயாக்களிடமும், வேலைக்காரர்களிடமும் வளரும் குழந்தைகள் தான் எத்துணை, எத்துணை!

சரி பாட்டுக்குள் வருவோம். Fluteலும், bass-guitarsலும், Congosலும், Group-Violinsலும் வரும் இந்த இடையிசைக்கு உரிய பாடலை பிடிக்காதவர்கள் என்று ஒருவருமே இருக்க முடியாது. சரணத்தின் பிற்பாதியில் கண்கள் பனிக்கலாம்.

Happy Sunday and Happy Easter.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Set to Kavignar Vaalee’s lyrics, the hero actor’s wife had sung this song, while this hero actor’s friend made his debut as the Director.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kadavul Ullame (கடவுள் உள்ளமே ஓர் ) from Anbulla Rajinikanth (அன்புள்ள ரஜினிகாந்த்) (1984)

Advertisements