Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று புனித வெள்ளி. இந்த வாரம் முழுவதும் கொஞ்சம் பிஸி. அதிலும் இந்த மூன்று நாட்கள் கொஞ்சம் அதிகமாகவே.

அநீதியும் பாவமும் பெருகி ஓடும் உலக வாழ்வில், கடவுளிடம் கோபமாகவும் சரி, பாந்தமாகவும் சரி, யாசிக்காத உள்ளங்கள் குறைவு. இல்லையா? அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு என்று இசைஞானி கொடுத்திருந்த அருமையான பாடலை தன்னுடைய புதிய படத்துக்கும் ரீமேக் செய்யச்சொல்லி இயக்குனர் கேட்க, அதற்கு இசைஞானியின் இசைப்பரிசாக அமைந்தது தான் இந்தப் பாடல். ரீமேக் செய்யத்துடிப்பவர்கள் கவனித்து கேட்க வேண்டிய அருமையான இரு இடையிசைத் துணுக்குகள் ஒன்றாக நெய்யப்பட்டிருக்கின்றன. இரண்டிலுமே, fidelity to the original interludes will be intact. எத்துணைப் பேர் இன்று இப்படி செய்கிறார்கள், சொல்லுங்கள்.

இந்த ஆல்பத்தில் வந்த அனைத்துப் பாடல்களுமே எனக்கு பிடிக்கும் என்றாலும், இந்தப் பாடலும் இன்னொரு பாடலும் எனக்கு மிக மிக பிடிக்கும். இந்தப் பாட்டில் என்னைக் கவர்ந்ததே, அந்த originalityஉம், மாறுபட்ட தெய்வீக orchestrationம் தான். இசைத்துணுக்கில் மிக, மிக, அடக்கமாகவே bass-guitar அமுத்தி வாசிக்கப்பட்டிருப்பது, இசைஞானியின் ingenuityஐ காட்டுகிறது. அதாவது, ரோமான்ஸ்க்கு நேரம் இல்லாத பாடல் இது. இங்கே, கடவுளிடம் பரிவும் நம்பிக்கையும் காட்டுவதோடு, தன்னை சுற்றி நடக்கும் அவல நிலையை நிந்தித்தும், வெறுத்தும், கோபமுற்றும் குமுறவேண்டும். அதனாலேயே, மிக மிக melodious ஆகவும், சீற்றத்தோடும் இசை பிரித்து ஆளப்படுகிறது. Just look at the racing violins in the 2nd interlude and how it segues into a calm finish with the Veenas taking over. At every point in these 2 interludes, there is bass guitar. If you don’t believe me, please play it in a HQ subwoofer or HQ headphones. We all know bass-guitar is one of Ilaiyaraaja’s favorites – but, he knows the art of where to keep it totally in the background.

அறக்க பறக்க கேட்டிருந்தால், இந்த interludeகளை, நிறுத்தி, நிதானமாக repeatல் கேட்டு கேட்டு பாருங்கள். ஒவ்வொரு முறையும், ஏதாவது ஒன்று தெரியும். இதையே படத்தோடோ, அதன் ஆதார கதையையோ படித்த தாக்கத்திலோ கேட்டால் அங்கு இந்த geniusன் இன்னொரு முகமும் தெரியும். This is why I think Maestro Ilaiyaraaja is one of those geniuses, whose capability to generate a tune can be a mystical and mysterious experience, not only for his fans, directors and producers, but himself too.

Just exactly when a life is conceived, nobody knows, so it is as to how these tunes are gestated and delivered is something that nobody may ever know 🙂 Sheer ingenuity 🙂 All I can say is we are probably the most fortunate to have been his contemporaries 🙂

இறை நம்பிக்கை உள்ளவர்கள், கண்ணை மூடிக்கொண்டு இந்த இசைத்துணுக்குகளைக் கேட்டால், அநீதிகளுக்கு நடுவேயும் ஒரு நெருப்பு ஜுவாலையாக ஆன்மீக நியதி இயங்குவது தெரியும். அது சிலருக்கு வெறும் அன்பின் நியதியாகவும் தெரியலாம். 🙂 அங்கே தான் ராஜாவின் இசை நிற்கிறது 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This heroine was born in Sri Lanka to a Singhala Mother and a Kannadiga Father.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Amma Un Pillai (அம்மா உன் பிள்ளை நான் ) from Naan Kadavul ( நான் கடவுள்) (2009)

Advertisements