Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று வருவதும் பக்கா tie-breaker. 12 பேருக்கும் மேலாக முதல் இடத்தில் இருக்கின்றார்கள். மகிழ்ச்சி தான் என்றாலும், இந்த சீசனின் பாதியை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். அதனால் பொறுத்துக்கொள்ளவும்🙂

Yet, today, there can be no excuse for any Maestro Ilaiyaraaja fan🙂 Because, probably, this may be (if not the longest, one of the longest interludes in any song composed by the Maestro) அதனால் கண்டுபிடியுங்கள் பார்போம்🙂

லைப்லைன் என்ன, இதோ, பிடித்துக்கொள்ளுங்கள், பாடலாசிரியர்களிலேயே மிக முக்கிய பாடலாசிரியரான கவிஞர் கண்ணதாசன் தான் இந்தப் பாடலை எழுதியவர்.

Kavignar Kannadasan

இந்த பாடல் படுபயங்கர experimentation என்று தான் சொல்லவேண்டும். கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு traces of How to Name It அல்லது Nothing But Wind நினைவுக்கு வரலாம். இந்த இசை, அதற்கான ஆயத்தமாகக் கூட இருந்திருக்கலாம் என்பது என்னுடைய அனுமானம்.

வேண்டுமென்றே, Westernல் வரும் Opera style soprano முறையில் பட்டையைக் கிளப்பும் SP பலசுப்பிரமணியத்தின் பகுதியையும் லலலாலலலா என்று கொடுத்துவிட்டேன்.

இரண்டு க்ளூக்கள் கொடுத்தாயிற்றா? இதோ இன்னும் பிடித்துக்கொள்ளுங்கள்.

இவ்வகையான பாடலின் அமைப்பு மிகவும் unconventional. சரணத்துக்கும் பல்லவிக்கும் சம்பந்தமே இருக்காது. இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் இசை கூட traditional 1 prelude, 2 interlude, 1 postlude என்ற நியதியை திருப்பிப் போடும் படி தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இருந்து வரும் bass guitarsஐ கவனித்துக்கேளுங்கள். அதே போல SP பாலசுப்பிரமணியத்தின் unconventional soprano attemptஐ பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அவருடன் சேர்ந்து பயணிக்கும் Western Group violins எப்படி? அதே போல, அவர் முடித்தவுடன், Western Classicalல் வரும் அனைத்து சங்கதிகளும், percussion, group-violins and flute உடன் வருவதை கவனித்தீர்களா? அதே போல trumpetsம் நுழைந்து அதகளப்படுத்துவது எப்படி?

இன்றைய பாடலை கண்டுபிடித்தீர்களானால், advanced பாராட்டுக்கள். இல்லையென்றால் About பக்கத்தில் நான் முதன்முதலில் சொல்லியது போல, முத்தை அள்ளினோம் என்ற ஒரே சந்தோஷத்துடன் அடுத்தப் பாடலுக்கு ஆயத்தம் ஆவோம். சரியா?🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Do you really need a lifeline after all the above clues? Hmmm. OK, here it is. Even today, this heroine is very popular(??) for the movies she did. At the height of her successful career, she married a man of German-descent by name Ralph and settled down in New Jersey. For the first time, by popular demand(??), lifeline clue includes name of the spouse of the main actor/actress ;)) But, no gripe, as we’ve named Lyricist and singer🙂 too.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Alaigale Vaa (அலைகளே வா) from Kavithai Malai (கவிதை மலர்) (1982)