Tags

, , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று வருவதும், அருமையான பாடல். இன்று வரும் பாடலை tie-breaker என்று வைத்துக்கொள்வோமா?

பாடலில் வரும் ஹீரோவே நம் ஷெனாய் வாத்தியம் தான். அதில் தெறிக்கும் குத்து ஒரு பக்கம் என்றாலும், நேற்றைய 240/365 போல பறவைகளின் சத்தத்தோடு சங்கீதமும் சேர்ந்து பயணிக்கும் அந்த மெலடி, அருமையோ அருமை.

ஆரம்பமே ஷெனாய் higher noteல் ஆரம்பித்து, இன்னும் pickup எடுக்க எடுக்க, நமக்கே குத்து ஆட்டம் போடணும் போல இருக்குதா இல்லையா?🙂

ஆனா, அதுல பின்புலத்தில் வரும் bass-guitar இதில் இன்னும் அழகாக வந்திருக்கும்.

இது ஒரு வித்தியாசமான பாட்டுன்னும் சொல்லலாம். முதலிரவு பாடல் என்றாலும், கனவில், extrasஉடன் பாடுவது போல வந்திருக்கும்.

என்ன, பதில் சொல்லிடலாம் இல்லையா? முயற்சி செய்யுங்க.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

During this time and age, where “marital-rape” is getting increasing scrutiny in gender-related discussions, in India, this movie’s hero will also rape a woman betrothed to another man and gets married to her. As gross it is, that was the Tamil cinema formula then😦.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Oorukku Thekkittu (ஊருக்கு தெக்கிட்டு) from Kummipaattu (கும்மிபாட்டு) (1999)