Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

வாரத்தின் ஆரம்ப நாளை ஒரு மெலடியோடு தொடக்குவோம். சரியா?

இந்த வாரம் முழுவதும், சற்று low-profileல் இருப்பேன் — இங்கு விவரிப்பிலும் சரி, இணையத்தில் Twitter “அரட்டையிலும்“. இரண்டிலுமே. தவறாக எண்ண வேண்டாம். வரும் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து back to form. சரியா?🙂

இன்றைய பாடல், மெலடிகளின் டாப்பர்ஸ் லிஸ்டில் தாராளமாகச் சம்மணம் போட்டு உட்காரும் தகுதி பெற்றது. அருமையான புல்லாங்குழலில் இசை ஆரம்பித்தாலும், இதன் சிறப்பே, நடுவில் வரும் அருமையான lead guitars தான். காலத்தின் ரேகைகள் இதன் மீது பட்டிருந்தாலும், நன்கு உற்றுக் கேட்டால் bass guitarsம் மெல்ல, பின்னால் இருந்து உறுமுவது கேட்கலாம். பறவைகளில் ஒலி, மனதுக்கு இதமாக இருக்க, இடையிசை முடிவடைகிறது.

அந்தக் காலத்தில், இலங்கை வானொலி தொட்டு, கோவை வானொலி வரை கேட்டு கேட்டு மனப்பாடமே ஆன பாட்டு இது.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Title of this movie has a “bird” in it.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Naan Pesavanthen ( நான் பேச வந்தேன்) from Paalooti Valarththa Kili (பாலூட்டி வளர்த்த கிளி) (1976)