Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நேற்றைய பாடலுக்கு இன்னும் பதில்கள் வந்த வண்ணம் இருக்கிறது. குட்🙂

இன்றைய பாடலுக்கு விமர்சனம் தேவையே இல்லை. நேற்று சொன்ன அதே bliss என்ற ஒற்றை வார்த்தையின் மீது யோசனையாக ஆழ்ந்திருந்தபோது, உதித்த பாடல் தான் இன்று வருவது. ஆரம்பத்தில் அருமையான கிடார் இசை. அதைத் தொடர்ந்து வருவது வயலின்கள். எத்துணை அழகாகவும், அமைதியாகவும், blissfulஆகவும் இருக்கிறது பாருங்கள். அந்த சமயத்தில் முன்னேறிக்கொண்டு வந்த ஒரு டைரடக்கருக்கு, டக்கராக பாடல்களைப் போட்டுத் தந்த இசைஞானி, இந்தப் படத்திலும் அருமையான பாடல்களைப் போட்டுத்தந்தார். இந்த டைரடக்கர், எடிட்டிங்கில் சொதப்பும் பழக்கம் உள்ளவர் என்றே நினைக்கின்றேன். இவருடைய படங்களில், கிராமிய சங்கதிகள் அதிகம் தலை காட்டினாலும், அவருடைய editorகளிடம் இருந்து வேலை வாங்குவதில் சொதப்பிவிடுவார்.

இன்றைய பாடலை எடுத்துக்கொள்ளுங்கள். இது ஒரு வித்தியாசமான டூயட் பாடல். காதலனும், காதலியும் பிரிவில் பாடும் டூயட். வில்லன், ராவணனாக நாயகியை சிறைவைத்து அவளை அடையத் துடிக்கிறான். எக்காரணத்தைக் கொண்டும் அவள், அவனைத் திருமணம் செய்துகொள்ளமுடியாது என்று சபதமிடுகிறாள். Cut – உடனே, இந்தப் பாடல் வருகிறது. என்னத்த சொல்ல!

ஆனால், அருமையான பாடல். இந்தப் பாடல் செம ஹிட் சாங்🙂 இந்த படத்தில் வேறு சில ஹிட் சாங்ஸும் இருக்கு.

நேற்றைய பாட்டுக்கு உள்ள themeல் தான் இதுவும் வருகிறது. பார்த்தீர்களா?🙂 Bliss, melody, soulfulness, tintinnabulation, slow-paced melody என்று அனைத்தும் வருகிறது. வயலின்கள் வரும் இடத்தில் நன்கு கவனித்துக்கேட்டால், parallel group violins backgroundல் foregroundல் வரும் lead group violinsக்கு உதவுவது நன்கு தெரியும். This is no different than the beginning portions — அங்கே, foregroundல் வரும் lead guitarsக்கு backgroundல் இருந்து உதவும் bass guitars வரும். இவை இரண்டும் blend ஆகி வருவது, இந்த இடையிசையின் சிறப்பு.

Have a nice weekend🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try direct link here.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie’s title is the first word of a blockbuster hit song for the same director’s previous movie. But, this Director’s favorite hero is no more alive. Besides hit songs of Ilaiyaraaja, this Director was known more for his proximity to an unconventional sage, with whose blessings, he released his movies🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kaathal Nilave (காதல் நிலாவே) from Manikkuyil (மணிக்குயில்) (1993)