Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

Delhi

டில்லியில நிலவரம் சரியில்லைன்னு படிச்சேன். அதான் இன்னிக்கு புது டில்லி சூட்டோட க்ளூ ரெடி. (எவ்வளவு நாள் தான், குளு குளு ஊட்டியிலேயே சுத்தறது?).

இன்னிக்கும் குத்து பாட்டுன்னு நெறைய குத்துறாங்க. ஆனா, இசைஞானியின் குத்துப்பாட்டுகள்ல இருக்கற சங்கதிங்க, உண்மையிலேயே புல்லரிக்க வைக்குங்க. ஒன்னும் வேணாம்..

நீங்க, ஒரு தடவை 116/365 பாத்துட்டு வந்துடுங்க🙂

அந்த பாட்டு வந்தப்போ, அதுக்கு செம வரவேற்பு. எந்த அளவுக்கு 116/365 பாட்டு பாப்புலரோ, அந்த அளவுக்கு கொஞ்சம் திணறவும் வேண்டியிருந்தது. இன்றும் அந்த நிலைமை வரலாம். இந்த பாட்டு வந்தப்போ, இந்த பாட்டோட choreography பரவலாக பேசப்பட்டது. அதற்கு காரணம் என்னவென்று lifeline clueவில் பார்த்துக்கொள்ளுங்கள். நான் டில்லிக்கு இது வரை சென்றதில்லை. ஆனால், செங்கோட்டை, புராணா கிலா (Old Fort) பக்கம் இந்த பாட்டை எடுத்து இருப்பாங்க. டில்லி நண்பர்கள் இருந்தா, நான் சொல்வதை தயவு செய்து validate செய்யுங்கள். அதை மட்டும் முன்னமே approve செய்து பின்னூட்டத்தை பதித்துவிடுகிறேன்🙂

116/365 மாதிரியே, இதுலயும் ஷெனாய் இசையை பாருங்கள். அதே போல, உறுமி பின்புலமாகவும், தபேலாவும், டிரம்ஸும் அடித்துமோத, அது போகும் மேலும், கீழும் பாதைகளுக்கு ஏற்ப, ஷெயாயும் ஈடுகொடுப்பது தான் அம்சமே! என்ன அடி, என்ன குத்து!

அது மட்டுமா? சந்தூரை பாருங்கள், எப்படி இருக்கிறது என்று.

அருமையான இந்தப் பாட்டை நீங்கள் சுலபமாக கண்டுபிடித்துவிடுவீர்கள் என்று நம்புகிறேன். பார்ப்போம்🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song featured more than 1 actress, who danced with some of the fantastic, contortionist movements of the Dance-master, who will be the lead-male to dance/choreograph in this song. This was shot in the backdrop of the Red Fort in Delhi.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Later, tomorrow🙂

Answer: Kurukku Paathayile (குறுக்கு பாதையிலே) from I Love India (ஐ லவ் இந்தியா) (1993)