Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

எனக்கு நேரம் சரியில்லைன்னு நெனக்கறேன்🙂 ஆச ஆசையா நம்ம க்விஸ்க்கு வாங்கின கணினி புட்டுக்குச்சு.

கையொடிஞ்ச நிலைமையில, இதை ஏத்துறேன். சுலபமான பாடல் தான். கண்டுபிடிங்க.

எல்லாம் ஒன்னா ரவுண்டு கட்டி வந்து நம்மள lifeline கூட குடுக்காத மாதிரி அமுக்குது பாருங்க. அடேங்கப்பா😉

நேத்திக்கு நம்ம மலேசியா அண்ணன் பின்னியெடுத்த பாட்டுக்கு என்ன வரவேற்பு. அடேங்கப்பா. மிக்க நன்றி. அந்த பாட்டுக்கு நேர் எதிர்மாறான பாட்டு தான் இன்னிக்கு. செம மெலடி சாங். எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த கடம் தட்டல், பாடல் முழுக்க வரும். இந்த பாட்டு, வந்த புதுசுல, அப்படியே என்னை மெய்மறந்து போகச் செய்தது. இப்படியொரு அட்டகாசமான டூயட், இவ்வளவு மென்மையா, மெதுவா, ஒவ்வொரு நோட்டுகளையும் ரசிக்கும்படி, நிதானமா போனதை, அதிகமா மத்த பாட்டுகள்ல நான் பாத்ததில்ல. Sure, we have seen slow-paced songs, for which there are many examples. But, still, this one is very different. It is slow, not slower, unlike the other ones of that genre🙂

பாடலாசிரியர் க்ளூவா கொடுக்கறீங்களே. இது உங்களுக்கே அழகான்னு எத்தனை பேர் திட்டினீங்களோ ;)) விவிசி. சரி, அதுக்கு பரிகாரம் செய்யவேணாம்? இன்னிக்கு வர்ற நடிகை(ஹைய்யா)யின் இயற்பெயர் ராஜாத்தி. இதெப்படி இருக்கு?

விடு ஜூட்🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This was one of the rare Tamil movies that had two top rival heroes act in the same movie.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ival Yaaro (இவள் யாரோ) from Raajavin Paarvayile (ராஜாவின் பார்வையிலே) (1998)