Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

நேற்றைய பாட்டுக்கும், விமர்சனத்திற்கும் கிடைத்த வரவேற்புக்கு மிக்க நன்றி.

இன்றைய தலைப்பிற்கு ஏற்றாவாறு, விமர்சனமும் சுருக்கமாகவே இருக்கப்போகிறது. இம்மாதிரி பாடலை கேட்க அமர்ந்தால், எல்லாம் ஸ்தம்பித்துவிடுகிறது என்பது தான் உண்மையே. You are suddenly levitated from where you are and taken into a totally different ethereal atmosphere. அவ்வளவு அருமையான புல்லாங்குழல் இசை. ஆரம்ப இசையில் வரும் அதே புல்லாங்குழல் இசை, பாடல் முழுக்க வரும். பாடல் முடியும் தருணத்தில், அப்படியே வீணை takeover எடுக்கும் அந்த அழகை என்னவென்று சொல்வது.

ஒன்று கவனியுங்கள். தலைப்பிற்கு ஏற்றவாறு வரும் இந்த பாடலில், இடையிசை இல்லை🙂 ஆரம்ப தொடக்க இசை, மிகவும் சிறியது என்பதால், என்னுடைய imaginationஐ உபயோகித்து (புதிர் தானே, so allowed🙂), தொடக்க இசையை 2 முறை repeat செய்திருக்கின்றேன். அது முடியும் இடத்தில் ஒரு 1 நொடி நிசப்தத்தை கொடுத்து, முடிவு இசையை இணைத்துவிட்டேன். So, prelude + prelude (repeat) + postlude. அவ்வளவு தான். இதிலேயே கண்டுபிடித்திருப்பீர்கள்.

இதில் பாடிய singer பல விருதுகளை வாங்கியவர். இவரை மற்ற இசையமைப்பாளார்கள் உபயோகித்த அளவுக்கு இசைஞானி இளையராஜா உபயோகிக்கவில்லை.

Have a nice Sunday.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try the direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Maestro Ilaiyaraaja joined with another legendary music director for this movie that received critical acclaim.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Engu Pirandhadhu (எங்கு பிறந்தது) from Vishwa Tulasi (விஷ்வ துளசி) (2005)