Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நேற்றைய புதிரை நிறைய பேர் ரசித்திருந்தீர்கள். நல்லது🙂

அப்புறம், எப்படி எப்படி எல்லாம் மக்கள் யோசிக்கறாங்கன்னு கீச்சுகளையும் பின்னூட்டங்களையும் வச்சு நல்லா பாக்க முடியுது. நேரம் இல்லாததால, பதில்கள் போடுவதில் கொஞ்சம் slackerஆக இருக்கேன். தப்பா நெனச்சுக்காதீங்க🙂


இன்னிக்கு வர்ற பாட்டு, செம ஹிட். இந்த பாட்டு வந்த புதுசுல இத பத்தி பேசாதவுக யாருமே இல்ல. படமும் நல்ல போச்சு.

அடிச்சு தூள் கிளப்புற போற இசைத்துணுக்கு உங்களை flashbackல் 25/365க்கு கொண்டுபோகலாம். அதை ஒரு தடவை பார்த்துட்டு வந்துடுங்க.

நேத்திக்கு நீங்க ஆராம்ப கால இளையராஜா எப்படி, bass and lead guitarsஐ அடித்து நொறுக்கினார்னு பாத்திங்க. இல்லையா? இன்னிக்கு, கொஞ்சம் வருஷங்கள் கழிச்சு, கிடார்ல என்ன என்ன வித்தியாசத்தை காட்டுறார்னு பாருங்க. இந்த காலத்துக்கே உரிய programmed percussion beats ஒரு பக்கம் என்றாலும், அதில் bass and lead guitars புகுந்து விளையாடுவதை நன்றாக ரசித்துக் கேளுங்கள். அட்டகாசமாக இருக்கும். Just the beginning itself has a heavy amount of strumming of the electric guitars, followed by the bass and lead guitars again. ஆனால், முடியும் தருவாயில், அவை அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவரும் அந்த slowing down தான் இன்னும் அழகே.

படத்தோடு பார்த்தால், ஏன் என்று நன்கு புரிந்துகொள்ளலாம்.

டைரக்டரின் விவரிப்புக்கு ஏற்ற மாதிரி இசைஞானி அப்படி இசைத்தாரா, அல்லது, இசைஞானியின் இசைக்கு ஏற்றவாறு எடிட்டிங்கில் அவ்வாறு டைரக்டர் கவனித்துக்கொண்டாரா என்ற கேள்விக்கு எனக்கு இன்று வரை விடை தெரியவில்லை.

ஆனால், இந்த பாட்டுகு விடை நீங்க தந்தே ஆகணும்🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue had noise-gate applied. No change in tempo. Volume was maximized.

Widget problems? Please try the direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song is a medley of at least 10 other songs.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Maarugo Maarugo (மாருகோ மாருகோ) from Sathi Leelavathi (சதி லீலாவதி) (1995)