Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று அருமையான டைட்டில் சாங்.

ஆமா. இதைப் பாடினது யாரு? நம்ம தலைவர் இசைஞானி இளையராஜா தான்.

அருமையான குருவிகள் Tweet😉 செய்வதையே பாடலின் தொடக்க இசையாக வைத்து அசத்தியிருப்பார். முழு வேகத்தோடு, அருமையான டெம்போவில் பாட ஆரம்பிக்கும்போது, அந்த கால படத்தை தியேட்டரிலேயே போய் பார்த்த ஒரு effect வந்துடும்.

ஷெனாய், வயலின், தபலான்னு ஒரு முழு ரவுண்டு கட்டி வரும் இந்த பாட்டின் தொடக்க இசையில், முடிவில் மிக நன்றாக காணக்கூடிய இசை என்னவென்று தெரிகிறதா? அதே தான் — bass-guitar. Listen to it one more time.

இந்த தொடக்கயிசை முடியும் இடத்தில் இருந்து ஹம் செய்யத் துணிந்தால் வடை கிடைத்துவிடும்.

அப்படி இல்லை என்றால், தொடர்ந்து படியுங்கள். இந்த படத்தின் கதைப்படி, கதாநாயகனுக்கு திருமணம் என்றாலே ஆகாது. அவனை மாறச்செய்வது எது? ஒன்றுக்கு இரண்டு நாயகிகள் வந்து அவனை எப்படி மாற்றி நல்லவனாக(???) மீண்டும் நடமாட வைக்கிறார்கள் என்பது தான் கதையே.

இந்த படத்தை எடுத்தவர் ஒரு வக்கீல்😉 M.A., B.L., முடிச்சு படம் எடுக்கற அளவுக்கு அவர் படு பிசி.

இந்த பாட்டு ஒரு tie-breakerஆ இருக்கணும்னு, இறைவனை வேண்டி, என்னுடைய title-musicஐ இங்கே ஆரம்பிக்கின்றேன். திட்டவேண்டிய அளவுக்கு திட்டிவிட்டு, பாக்கி இருந்தா, தாராளமா வந்து Twitterல தாளிச்சுட்டு போங்க. சரியா? LOL.

Good luck. For everything else, there is SQL? Huh?

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try the direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Hero of this movie was the heir to one of the top movie legends of Tamil cinema, who was well-known for his rational thoughts, villainous and character roles. This movie had 2 heroines. (Sorry, I can’t give their names as Google brings them instantaneously).🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Sittukkuruvi (சிட்டுக்குருவி) from Vaazhga Valarga (வாழ்க வளர்க) (1987)