Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

அடுத்த பெரிய மைல்கல்லை தொடும் தூரத்திற்கு வந்துவிட்டோம். சென்ற முறை போலவே, முக்கிய மைல்கல்லை தொடும் தருவாயில், மிகக் கடினமான க்ளூக்களை தரப்போவதில்லை. என்றாலும், 100/365 மாதிரி சற்று அதிகமாக கேட்கப்படாத பாடலாகவும், கேட்டால் நன்கு பிடிக்கும்படியான பாடலையும் தான் தேர்வு செய்திருக்கின்றேன். நாளை பார்ப்போம்.

அதற்கு முன், இந்த சீசனில் உங்களின் ஸ்கோர்-கார்ட் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிடுவோமா? எல்லாரும் கலக்குறீங்க. இந்தத் தடவை, மூன்று முதல் இடங்களுக்கு tie இல்லாமல் இருப்பது விசேஷம் தான். வாழ்த்துகள் நண்பர்களே.

  1. @ezharai
  2. @seevin
  3. @muthiahrm

Score Card:

தினம் நடக்கும் rigmaroleல் இருந்து, கொஞ்சம் ரயிலை ஸ்லோவாக்கி ஸ்டேஷனுக்குள்ள கொண்டு வரவேண்டாமா? அதுக்குத் தான் இந்த பாட்டு.

எவ்வளவு அழகான, சீரான, மென்மையான percussion-beats நிறைந்த பாடல் BGM! இந்த பாடல் முழுக்க இது தான் டெம்போ. இது தான் தாள அமைப்பு. இது தான் வேகம். வயலின்களில் ஆரம்பிக்கும் இந்த இடையிசை, மங்கல மணியோசையில் மிளிர்கிறது. அங்கே, அருமையான கிடார், பியானோவின் இசையில் சங்கமம் ஆகிறது. அழகுங்க.

இந்த படம் சரியான டப்பா. ஆனா பாட்டு ஒவ்வொன்னும்…ஆஹா…என்ன பாட்டு!

மெல்ல வந்து நெஞ்சை அள்ளிச்செல்லும் டூயட் பாடல்களில், இந்த பாட்டு ஒவ்வொரு இசைஞானி ரசிகருக்கும் நினைவில் என்றும் நிற்கும்.

அந்த காரணத்தினாலேயே, இங்கேயே நிறுத்திக்கொள்கிறேன்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This “Winner” hero didn’t score a major victory in his latest remake movie of an old classic, which had his father as the hero. Our hero was also besought with major legal battles in his personal life that recently took him all the way to Supreme Court of India.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Aasai Idhayam (ஆசை இதயம்) from Kanmani (கண்மணி) (1993)