Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நேற்றைய கிடாரும் கடமும், நிறைய பேருக்கு சற்று கடினமாக இருந்ததாக தெரிகிறது. இன்னும் 20 மணி நேரம் இருக்கிறது. நன்கு யோசித்து, விடையை அளிக்க முயற்சி செய்யுங்கள்.

இன்றும் டூயட் தான். சில சமயங்களில், இசைஞானி இளையராஜா, ஒரே படத்துக்கு, பல ஹிட் பாடல்களை அள்ளி வீசி, டைரக்டரை இன்பமழையில் நனைய வைத்துவிடுவார். அப்படி நடக்கும் போது, சில பாடல்கள், அருமையான ஹிட்டாக இருந்தும், படத்தில் வராமல் போய்விடுவதுண்டு.

இன்றைய பாடலும் அத்தகையதே.

இந்த பாடல், முதல் batchல் வந்த இசைத் தகடுகளிலும், ஒலி நாடாவிலும் இல்லை என்றே உறுதியாக நம்புகிறேன். ஆனால், உடனே வெளியிடப்பட்ட அடுத்த batchகளில், இந்த பாடல் இருந்தது. படத்தில் இடம் பெறாமல் போனாலும். வானொலி மற்றும் word of mouthஆல் பிரபலமாக, படத்தில் இடம் பெற்ற மற்ற ஹிட் பாடல்கள் அளவுக்கு இதுவும் ஹிட் ஆனது.

இந்த இசைத் துணுக்கையே எடுத்துக்கொள்ளுங்களேன். இதில் வரும் இந்த புல்லாங்குழலின் notesக்காகவே எத்துணை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.

இந்த க்ளூ வெளியாகும் சமயம், வட கிழக்கு அமெரிக்காவில், பயங்கர, வரலாறு காணாத பனிப்புயல் வெளுத்துவாங்கிக்கொண்டு இருக்கும்.

Blizzard 2013

இன்னும் சில வாரங்களில், மீண்டும் பூத்துக் குலுங்கும் பருவ கால மாற்றம் வந்துவிடும். இப்படி மாற்றங்கள், மாறி மாறி alternate ஆகி வருவது தான், நம் இயற்கை நமக்கு கொடுத்துள்ள மிகப்பெரிய கொடை.

அதே போலத் தான், இன்றைய க்ளூவில் வரும் இசைச் சேர்ப்பும். நன்கு கவனித்துப் பாருங்கள், அந்த alternating instrumentation, effectively playing the same notes. முதலில் group violinsல் மேலோட்டமாக இசை கிளம்ப, அந்த fluteல் இருந்து திருவிழா ஆரம்பமாகிறது. மீண்டும் violinsஆல் அதே notesகள் repeat செய்யப்பட்டு, அந்த flute இசை alternate செய்யப்படும் விதமாக இசைக்குள் மீண்டும் நுழைகிறது. அருமையான interlude.

It is this alternating pattern of orchestration and notes that makes me fascinated with this whole song. To be very frank, I prefer other songs to this song in this album, because I think the Pallavi is somewhat dull. But, I also am a very big fan for this song, just for this sequence and the magical trance it creates with its flute interludes.

என்ன சுலபம் தானே? 🙂

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This one word titled movie, was one of the earliest movies to feature “IIT Madras” in its narrative. Extensive cast included a busy North Indian heroine, who was introduced by the legendary Raj Kapoor in Hindi.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Sippikkul Oru (சிப்பிக்குள் ஒரு முத்து) from Vikram (விக்ரம்) (1985)