Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

இந்த பதிவு LIVE ஆகும்போது, தமிழக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தின் தலைவிதியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. K வெங்கடராமன் நிர்ணயித்திருப்பார். அது அனைவருக்கும் உகந்ததாக இருக்கவேண்டும் என்று விரும்பி வாழ்த்துகிறேன். பார்ப்போம்.

Kamal in Vishwaroopam
Madras High Court

தீர்ப்பை எதிர்த்து யாரோ ஒருவர் மேல் முறையீடு என்று போனால், அது இன்னும் காலம் இழுக்கும். ஆக, இந்த பிரச்சினை இத்தோடு முடிய வாய்ப்பு குறைவோ என்றும் யோசிக்காமல் இருக்க முடியவில்லை, unless some kind of backdoor parleys mollify the aggrieved parties to resolve the gridlock.

நேற்று இங்கே அட்லாண்டாவில், நானும் பார்த்தேன். படத்தைப் பற்றிய என்னுடைய சிறு விமர்சன கீச்சுகள், இதோ: My Tweet-Review on Vishwaroopam


இன்றைய பாடல், அருமையான வேகப் பாடல். இதில் வரும் Trumpets, bass-guitars, percussion, chorus-பசங்கள், கொட்டு, keyboards என்று ஒரு full-buffet நமக்கு தான். நல்லா கலக்கியடிங்க. பதிலை அனுப்புங்க.

Have a nice day and an excellent week.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

One of the former Supreme Court of India Justice VR Krishna Iyer, appeared with a message in this movie, both at the opening and closing credits.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kombula Poova Suththi (கொம்புல பூவ சுத்தி ) from Virumandi (விருமாண்டி) (2002)