Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

நம்மை தன் வசீகரிக்கும் குரலால் மயக்கிய S. ஜானகியம்மாவுக்கு வாழ்த்துகள். பட்டம் வாங்கியமைக்காகவும், அதை விட, நன்றி, ஆனா வேணாம்னு திருப்பி அடிச்ச அந்த தைரியத்துக்கும். கலக்கீடீங்கம்மா. புலி, பசிச்சாலும் புள்ளத் தின்னாது. தெற்கு என்றும் உங்கள் பக்கம்!🙂

S. Janaki


இன்றைய பாடல் நம் ஜானகியம்மா பாடல். இந்த பாடலும் வானொலியால் மிகவும் பிரபலமான பாடல். இந்த பாடலின் ஆரம்ப இசையே அவ்வளவு ஒரு soothingஆக இருக்கும். அடுத்த முறை, சற்று mood-swing ஏற்படும் விதத்தில் ஏதேனும் இருந்தால், இந்த பாடலை கேட்டு பாருங்களேன். அந்த prelude கொடுக்கலாம் என்று நிறைய யோசித்தேன். ஆனால் படு சுலபமாக ஆகிவிடும் என்று விட்டுவிட்டேன்.

அதனால் இந்த interlude. இது எப்படி இருக்கிறது பாருங்கள். கீபோர்ட்ஸ், வயலின்கள் என்று பயணிக்கும் இசையில், ஷெனாய். ஆகா. அதில் துள்ளியோடும் மான் போல புல்லாங்குழல்.

அந்த கடைசியில் ஒரு பிசிறுடன் முடிகிறதே? அது தான் சிறந்த க்ளூ. அதில் இருந்து பாடிக்கொண்டே வந்தால், வடை கிடைத்துவிடும்.

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

I have given part of the word of this movie’s title in the description itself. Do the treasure-hunt. The Madras High Court, in its interim orders just 2 weeks back, had stayed all defamation suits against this actor.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Radha Azhaikkiraal (ராதா அழைக்கிறாள் ) from Therkaththi Kallan (தெற்கத்திக் கள்ளன் ) (1988)