Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்றும், பாடல் ஒரு வித themeல் வந்து கொண்டிருக்கும் இந்த வாரப் பாடல்கள் மாதிரி தான் இருக்கும். அதாவது, மெலடி தூக்கலாக இருக்கும் டூயட் பாடலில், ஒரு முத்திரையாக ஏதாவது ஒரு இடத்தில் வரும் இடையிசையில் அந்த interludeஏ சிறப்பாக அமைந்துவிடும் பாடல்களாக நாம் கடந்துவந்து கொண்டிருக்கிறோம். இன்றைய பாடலும் 100 சதவீதம் அம்மாதிரியானதே.

நன்றாக கவனியுங்கள். ஆரம்பம், அழகாக Guitarல் ஆரம்பிக்கிறது. அந்த Guitar, அதை தொடர்ந்து வரும் Violin, பின்னர் அதையும் தொடர்ந்து வரும் Flute. இவ்வளவே தாங்க. ஆனா, ஆரம்பத்துல independentஆ, தனியா, மெதுவா வரும் இந்த மூன்று distinct instrumentation notesஉம், 27 நொடி வரை ஒன்றோடு ஒன்று இணைந்து, ஐக்கியம் ஆகி வேகம் எடுத்து வரும் அந்த tapestry magic தாங்க அழகே. அதிலும் அந்த 27ஆம் நொடியில ராஜா கொடுக்கும் அந்த violinல் உருகாத இதயம் இருக்கவே முடியாது. நான் சொல்றது நீங்க soundcloud commentsஓட கவனிச்சு கேட்டீங்கன்னா நல்லா புரியும். Just focus on those simple — extremely simple — notes that begin. With that, observe, how quickly it assumes a complex proportion with repeated weaving of the same notes to take a very intricate tapestry🙂 That is Maestro Ilaiyraaja. And then, what about that violin note at 27-second marker and the chime?

I will call it ethereal. I can’t proceed to write any further as this sequence just numbs my senses. Too precious, too good, and too much of Ilaiyaraaja to handle🙂

பாடலில் வந்த இந்த ஜோடி, அனைவருக்கும் பிடித்த ஜோடி என்றே நினைக்கிறேன். எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த நடிகையின் படத்தை DPயா போட்டுகிட்டு இன்னும் சிலர் இருப்பதைக் கூட காணலாம். OK, now that is a clue🙂 நேற்றைய பாடல் போல, இந்த பாடலும் ஊட்டியில் படமாக்கப்பட்டது. அதுவும், இந்த இடையிசையில், நேற்று வந்த பாடல் போன்றே பணியின் நடுவில் குளுகுளு ஊட்டியில் படமாக்கினார்கள். எப்படி பாருங்க…பொறுக்கி பொறுக்கி தர்றோம்னு😉 I love Ooty🙂 Who doesn’t?

Have a good day.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

“Mic” Mohan featured in this song, whose pallavi verse has reference to “moon”🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Azhagaga Sirithathu (அழகாக சிரித்தது ) from December Pookal (டிசம்பர் பூக்கள்) (1986)