Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

வெள்ளிக்கிழமை. சுலபமான க்ளூ தான். ஆனால், முதலில் இதன் நீளம் எத்துணை என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வளவு நீள தொடக்க இசை அதிகம் காண இயலாது. அதே போல், அடக்கி வாசிக்கப்படும் மெலடி இசையின் உச்சம் இந்த prelude. வெறும் guitarsன் மெலடி இசையில், flute நுழைய, அதன் பின்னால் மெல்லமாக light percussionஉம் வர, அதைத்தொடர்ந்து படு யூத்தான ஹம்மிங் வர, அதையும் தொடர்ந்து கோரஸ் பாப்பாக்களின் ஹம்மிங்.

வெறும் மெலடியை ரசிப்பதைத் தாண்டி, ஒவ்வொரு stageலும் எவ்வளவு பாங்குடனே இசையை சிறுக சிறுக மெருகேற்றிகொண்டே வருகிறார் பாருங்கள். அது தான் specialtyயே. அதே போல, guitar இசைவிரும்பிகள், இந்த 62-நொடி இசையை விதவிதமாக பருகுவார்கள். Lead Guitarsஐயும் Bass Guitarsஐயும், இவ்வளவு அடக்கமான ஒரு preludeல் கிறங்க வைக்கிற அளவுக்கு எப்படி, இப்படியொரு innovative formulaவாக அமைத்துக்கொடுத்தார் என்று யோசிக்காமல் இருக்கவே முடியாது.

In Mathematics, the concept of “infinitesimal” is fundamental to the field of Calculus. மிக மிக குறைவான அளவு என்று பொருள் கொள்ளப்படும் அந்த வார்த்தை தான், Limits and Continuityன் அடிப்படையே. அந்த infinitesimal அளவில், மெல்ல மெல்ல இசையை இவர் ஏற்றிக்கொண்டே போவது, கலையின் உச்சங்க. இல்லையா?🙂

இசைஞானியின் இன்னிசையில் வந்த பல காவியப்பாடல்களின் வரிசையில் இந்த பாடல் என்றுமே இடம் பெற்று இருக்கும்.

ஏங்க, எங்களை மாதிரியான ஆளுகளையும் கொஞ்சம் மனசுல வச்சு புதிர் கேள்வி குடுங்க என்று பவ்யமாக request வைக்கும் நண்பர்களுக்காக இந்த Friday special.

ஆனால், சனி மற்றும் ஞாயிறு அன்று, கொஞ்சம் மேடேற வேண்டியிருக்கும் என்ற சிறு செய்தியை முன்னரே அறிவித்துவிடுகிறேன்.🙂

Enjoy🙂

I did not remove the noise today. You can obviously see how, it can be bit disappointing, especially when the musical interlude takes off slowly.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

When this movie was remade into Hindi, Maestro scored music for that too.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vaanengum (வானெங்கும் வண்ண ) from Moondram Pirai (மூன்றாம்பிறை) (1982)