Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். நேற்றைய பாடலுக்கு செம reception. ஒரே ஜாலி தான்னு நெனைக்கறேன்.

இன்னிக்கு சுலபமானது தான். இதுல உள்ள specialty என்னன்னா, கர்நாடக இசையில் வயலின் ஆரம்பிக்கும். அது மேற்கத்திய இசையில் சங்கமிக்க காத்திருக்காமல், அதனுடன் பின்னி பிணைந்தே பயணிப்பது தான் அழகே. In other words the contours of Carnatic will be superjacent, or rather superimposed on the Western style interludes. ஆரம்பம் எப்படி 100% அக்மார்க் கர்நாடக இசை முத்திரையில் இருக்கிறதோ, அதற்கு நேர்மாறாக, முடியும் தருவாயில் மேற்கத்திய வயலிங்களின் இசையுடன் முடிவடைகிறது.

இந்த படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி, ர்லீஸ் ஆவதில் தாமதமாகி, சரியான பிளாப் ஆனது. ஆனால் ஒவ்வொரு பாடலும் செம ஹிட். இந்த படத்தில் நடித்த நடிகர், தனக்கு ஒரு பெரிய ரவுண்டு காத்திருக்கிறது என்று நம்பினாலும், இந்த படம் வந்த பிறகு ஏறக்குறைய 8 ஆண்டு கால அவகாசத்திற்குப் பிறகே வேறொரு படத்தின் மூலம் கிளிக் ஆனார்.

இந்த படத்தில் வந்த ஒரே ஒரு பாடல் மட்டும், மாறுபட்ட காட்சியமைப்பால் பெரிதும் பேசப்பட்டது.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie was directed by a Cameraman.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Pani Vizhum Maalayil (பனி விழும் மாலையில்) from Meera (மீரா) (1993)