Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று புதிரில் பொங்கலோ பொங்கல் என்று பொங்குவது 100% ராஜாவின் காதல் melody. Here comes one of my favorite genre: slow-melody. இங்கே அந்த paceஐ கவனியுங்கள். அப்படியே கேட்டால் காதல் மட்டுமா வரும்? இரவில் கேட்டால் தூக்கமும் வரும், குதூகலமும் வரும். சரி சரி, சின்ன பசங்க நமக்கு எதுக்கு பெரியவங்க பேச்சு. கரெக்டா? ;))

இந்த பாட்டின் சிறப்பே, அந்த pace and tempo. It has this cool tempo maintained throughout the song. From the beginning till the end, if you had paid attention to this pace, you can easily find this song. இந்த பாட்டில் சிலருக்கு ஒரு சிறிய நெருடல் இருக்கலாம். அதை இங்கேயே சரி செய்துவிடுவது நல்லது. அதாவது, இந்த பாட்டு தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பாட்டு. இது வேறு மொழியில் இருந்து dub செய்யப்பட்ட படப்பாட்டு.

நம் புதிரில் வேறு மொழிப்பாடல்களை கொடுப்பதில்லை என்ற கொள்கையில் என்றும் consistentஆகவே இருந்தாலும், மிகக் குறைந்த அளவு dub படப்பாடல்களை, அவற்றின் uniqueness and valueக்காக சேர்ப்பது அவ்வப்போது நடைபெறும் ஒரு விஷயம் தான். காதல் ராகமும் கனித்தமிழும், ராஜமோகினி என்று எல்லாம் ஏற்கெனவே வந்தவை தான்.

பாட்டின் ஆரம்பத்தில் ஜிலேபி, மைசூர்பா, நெய்யுருண்டை, நெய் பிஸ்கட்(என்று நினைக்கிறேன்), ஊதுபத்தி, ஆரஞ்சு பழம், திராட்சைனு செம ஐட்டங்கள் இருக்கும். 🙂 (பாருங்க, இதெல்லாம் மனசுல ஆழமா பதிஞ்ச விஷயங்க..என்ன பண்றது…ஹும்..) கோயம்புத்தூர் சாந்தி தியேட்டரில், இசைக்காகவே ஓடிப்போய் பார்த்த படம் இது. 😉

குறிப்பா இந்த இடையிசை முடியும் இடத்தில், நாயகி வாயில் உள்ள பச்சை திராட்சை நழுவி தம்ளரில் உள்ள பாலுக்குள் விழ, நாயகியின் வாயை நாயகன் ஏக்கத்தோடு பார்க்கும் வண்ணம் செம கலையம்சத்தோடு(??) படமாக்கியிருப்பார்கள். இந்த பாட்டு பிடிச்சிருந்தா, நீங்க திராட்சை பழத்த பிச்சு சாப்பிடுங்க இன்னிக்கு 😉

உங்களுக்கு complaint செய்யும் எண்ணமே வரக்கூடாது என்று க்ளூவில் புதுமைகளை ஆங்காங்கே நுழைத்துக்கொண்டு வரத்தான் செய்கிறேன். ;)) அந்த விதத்தில், இன்று visual clues. ஆம், அந்த (திராட்சை)பழம் நழுவி பாலில் விழுந்த கதை வரும் சீனை, Newtonian gravitation demonstrating படத்தோடு இங்கே காட்டி இருக்கிறேன். கண்டுபிடியுங்கள் பார்ப்போம். 😉 LOL.

20130115-001210.jpg20130115-001237.jpg

I love this song for many reasons, but, the Sax, slow-paced mild beats, flutes, group-violins and the amazing structure of the song makes it one of the best duets that I often listen to: it really soothes me and hopefully it does for you too 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problem? Please try this direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

In the original language, Maestro Ilaiyaraaja sang this amazing duet in a very romantic, out of the world style with P.Susheela, whereas in Tamil, SPB relpaced Ilaiyaraaja and KS Chitra replaced P.Susheela. The actress in this movie, had starred in a recent global release, which is competing in the Oscars this year.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kanava Nijamaa (கனவா நிஜமா) from Coolie Number 1 (கூலி நெம்பர் 1) (1991)

Advertisements