Tags

, , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். இன்று ஒரு மணி நேர தாமதத்திற்கு வருந்துகிறேன்.

70 & 80களின் ராஜா இசைப்புரட்சியின் ராஜா என்றால் மிகையாகாது. இந்த பாட்டு, அவர் அடித்து நொறுக்கிய அந்த காலத்தின் சூப்பர் டூப்பர் ஹிட். நேற்று 165/365யில் இதே trumpets வைத்து அவர் இக்காலத்து இளசுகளை வளைத்துபோட்டதை நினைத்து சிலாகித்தோம்.

இதே மாதிரி சங்கதிகளை, அவர் அந்தக் காலத்தில் எப்படி கையாண்டிருந்தார்? Was there any sensational songs of that time that had the same guitar and trumpets that literally rocked the whole radio waves and popular culture?

Answer is a resounding Yes! அந்த தீர்க்கமான ஆம் என்ற பதிலுக்கு உரிய பாடல் தான் இன்றைய க்ளூ. இந்த பாடல் ஒலிக்காத வானொலி நிலையம் தமிழகத்தில் இல்லை என்றே தைரியமாக சொல்லலாம். இந்த படத்தில் உள்ள இன்னொரு பாடல் ஹிட் என்றாலும், இந்த பாடல் அதையும் சற்றே தள்ளிவிட்டது. நளினம், புதுமை, இனிமை, செம அடி, யூத்துகளை சுண்டி இழுத்த பாடல் இது!

Orchestrationஐயே கவனியுங்களேன். எப்படி ஆரம்பம் பாருங்கள். படுபயங்கரமாக bass and lead guitarsல் ஆரம்பமாகும் இசையானது, group trumpetsல் நுழைந்து, மீண்டும் guitarsஉடன் கொஞ்சி, குலாவி, மீண்டு எழுந்து, திரும்பவும் trumpetsக்குள் நுழைந்து percussion beatsளும், guitar strummingகுள்ளும் புகுந்து அதிரடி Trumpetsல் முடிகிறது.

கேட்கும் போதே 440 Volt மின்சாரம் பாயும் வகையான பாடல் இது. இந்த படத்தைப் பற்றி ஒன்றுமே எனக்கு தெரியாது. ஆனால், அடிக்கடி அகில இந்திய வானொலியில் படத்தின் பெயரும், பாடியவர் பற்றிய குறிப்பையும் கேட்டு கேட்டு பழகி இருந்ததால், நன்றாக நினைவில் நின்றது. பாடலைப் பதிவு செய்யவும் அதுவே உதவியது. அதனால் தான் பாருங்கள், நேற்றைய பாடலைத் தந்த உடனேயே, நமது மூளை இந்த பாடலுக்கு linked listபோல link பண்ணி, இதை இன்று வெளிக்கொணர வைத்துவிட்டது.

Quality of this song online is pretty poor quality. Please keep that in mind for any variations in tempo or poor quality audio that may mislead you. This track was encoded and noise-removed.

இந்த பாடலின் இசையும், புத்துணர்ச்சி அளிக்கும் அந்த ஸ்டைலும், உங்களுக்கு 95/365ஐ நினைவுபடுத்தலாம். அதற்கு சில காரணங்களும் இருக்கலாம்.

இந்த பாடலைப் பற்றியும், படத்தைப் பற்றியும் அதிகம் தெரியாத நிலையில் இருப்பதாகவே நான் உணர்கிறேன். I rely on our experts to shed more light on this movie. Thanks in advance.

Have a great day with Raaja’s rock and roll 😉

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Radhika Sarathkumar acted in this movie, whose title will have a strong link to a religious symbol.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Naan Devathai (நான் தேவதை ) from Soolam (சூலம்) (1980)

Advertisements