Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று வரும் புதிர் is personal to me🙂 இந்த திரைப்படத்தையும் மறக்க முடியாது, இதை என் மகளுடன் ரசித்து பார்த்ததையும் மறக்க முடியாது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் அதிரடி ஹிட். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் ஒரு புதுமையை வலியுறுத்த, இந்த ஜாலி sequence என்னை மிகவும் கவர்வதற்கு காரணம், அதன் அதிரடி pace, style, and perfect segue. அடித்துத் தள்ளிவிட்டு சீறிக் கிளம்பும் group trumpets அப்படியே flutesக்குத் தாவி, மெதுவாக அப்படியே ஒரு melodic proportionsஐத் தொட்டுவிட்டு அடங்கிவிடும் அந்த அழகை என்னவென்று சொல்வது?

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், ஜெர்மனி பயன்படுத்திய அதிரடி தாக்குதல்களுக்கு எல்லாம் தலையாயதாக விளங்கியது தான் Blitzkrieg. எதிர்பார்க்காத போது செமத்தியாக அடியைத் தந்தது. ஆக்ரோஷம் மற்றும் அதிரடியால் எதிராளியை நிலைக்குப்புறப்படுத்தி செயல் இழக்கச் செய்யும் முறைக்குத் தான் அந்தப் பெயர்: Blitzkrieg. The unleashing of such a sudden, unforeseen attack was so effective against the opponent that its name meant, “lightning war”🙂 அந்த மாதிரி தான் இந்த trumpet portions எனக்கு தோன்றுகிறது. பின்னர், நார்மல் ஆகி அப்படியே இறங்கி வருவது வெறும் treat மட்டுமல்ல, அதிரடி ஆப்பரேஷன் முடிய உதவும் சமாதான உடன்படிக்கையான treaty மாதிரி. அதான் தலைப்ப அப்படி வச்சுட்டேன்….ஹி..ஹி…

சரி, பாட்டை கண்டுபிடியுங்க அப்பு.

இன்னிக்கு இப்படி போச்சா? அப்போ நாளை…?

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Title of this movie was based on the first line of a blockbuster song of the 80s by Maestro Ilaiyaraaja.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Pudikala Maamu (புடிக்கல மாமு ) from Nee Thaane En Ponvasantham (நீ தானே என் பொன்வசந்தம் ) (2012)