Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்றைய பாடல், அருமையான பாடல். சண்முகப்பிரியா ராகத்தின் அடிப்படையில் அமைந்தது என்று கேள்விப்பட்டேன். ராகம் பற்றிய அறிவு அவ்வளவு இல்லை. இருந்தாலும், ஏன் இந்த சண்முகப்பிரியா ராகம் மட்டும் கொஞ்சம் அதிகமா நம்மள பாதிக்குதுன்னு சங்கீத சாம்ராட்கள் யாராவது தெரியப்படுத்தினா சந்தோசம்🙂. ஏனா, அந்த அளவுக்கு எனக்கு இந்த பாட்டு பிடிக்கும். Is there anything special or unique to this Raaga?

Stageல் இந்த பாட்டு பாடப்படுகிறது. கேமிரா மேலே மேடை மீதும், மேடைக்கு கீழே உள்ளவர்கள் மீதும் மாறி மாறி zoomஅ, interludeகளில் எல்லாம் flashback வந்து போகிறது. இது தான் காட்சி. அப்போது வரும் இந்த இடையிசையில் மனதை பறிகொடுத்துவிட்டு நாம அப்படியே தூங்கப்போகலாம். அந்த அளவுக்கு ஒரு effective piece.

ஆரம்பமே, ஒரு இனம் புரியாத விதத்தில் humming வருகிறது. அதற்கு Flute அருமையாக துணை கொடுக்கிறது, முதல் தடவை. ஆனால் பாருங்கள். இரண்டாவது தடவையாக வரும் hummingக்கு துணை கொடுப்பது Guitar! ஆனால் இந்த தடவை ஈடு கொடுக்கும் guitarஆனது, சிறகடித்து பறக்கும் பறவையைப் போல எந்த வரையறையும் இல்லாமல், Group Violins உடன் இணைந்து உயர உயர பறக்க எத்தனிக்கிறது. மீண்டும், அந்த paceஐ அடக்கியாண்டு ஒரு வித halting positionக்கு கொண்டு வந்து, guitar உடன் முடித்துவிடுகிறார் இசைஞானி.

இந்த trackஐயே repeatedஆக கேட்டு பாருங்கள். ஒரு வித மன நிம்மதி தோன்றுகிறது அல்லவா? The subtle to major variations in pace, tempo, orchestration and humming at this interlude, truly makes it one of the serene interludes.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Very first word of this song is a bird’s name. However, title of this movie was in English.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vanamadi (வானம்பாடி) from Sir I love you (சார் ஐ லவ் யூ) (1991)