Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

அனைவரின் கனிவான விசாரிப்புக்கும் மிக்க நன்றி. குணமடைந்துகொண்டே வருகிறேன்🙂

வெள்ளிக்கிழமை. அதனால், சற்று சுலபமானது தான். புதுமையை எல்லாரும் ரசிக்கலாம். ஆனால், புதுமையில் ஒரு authenticity மற்றும் அந்த மண்ணின் மணம் கமழும்போது, அதன் இனிமையை எல்லாருமே ருசிக்கவும் செய்யலாம். அந்த வகையில் இசைஞானியின் டூயட் பாடல் இது.

கிராமிய பின்னணியில், ஒரு innocence தெறிக்கும் இளசுகளின் காதலையும், ஏக்கம் கலந்த கிரகத்தையும் அவர்களின் வாழ்வியல் பின்னணியோடு தந்திருப்பது தான் இந்த பாடலின் சிறப்பே. புதுமை instrumentationல் வெளிப்படும். ஆனால், ஆதார சுருதியாக அந்த மண்ணின் வழக்கம், பாடலின் அமைப்பில் முழுவதுமாக வெளிப்படும். Synth, guitars, piano and tabla! நல்ல combination. அப்படியே ஒரு ஆத்தாங்கரையில கால நனைச்ச மாதிரி!🙂

இந்த படம் சரியாக போணியாகவில்லை. ஊத்திகிச்சு😦

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Title of this movie is based on a bird🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Yaathe Yaathe (யாத்தே யாத்தே) from Mayilu (மயிலு) (2012)