Tags
@arivpr, @baraneee, @dtwdy, @ezharai, @hakkeemCBE, @I_VR, @kaarthikarul, @maestrosworld, @manivel, @muthiahrm, @nchokkan, @npodiyan, @paval, @prasannaR_, @rajabalanm, @rmdeva, @rrslm, @R_Rahini, @sagittarian82, @seevin, @tcsprasan, @thachimammu, @usharanims, @vrsaran, @w0ven
வணக்கம்.
இன்னும் கொஞ்சம் பெட்ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க. அதான் இன்னிக்கு கொஞ்சம் லேட். தப்பா நெனச்சுக்காதீங்க. Thanks a lot for your kind wishes and ‘get-well’ messages. Truly appreciated. டிவிட்டர் பக்கம் வர்ற அளவுக்கு கூட முடியல..இந்த தடவ சரி அடி நமக்கு. Tagging நிதானமா, கொஞ்சம் betterஆன உடனே பண்ணிடறேன் – 157/365 and 158/365க்கு.
இன்றைய பாடல் 36ஆவதா வந்திருக்கணும். சரி, பின்னாடிக்கு தள்ளிடலாம்னு விட்டிருந்தேன். இன்றைக்கு தான் இந்த க்ளூவிற்கு விடியல் வந்தது. மலேசியா அண்ணனுடைய versatility பத்தி நிறைய தடவ பேசி இருக்கோம். அவருடைய voice-change பத்தியும் பேசி இருக்கோம். இப்ப சமீபத்துல அவரோட slow-paced melody ஆன 155/365 – #365RajaQuiz – வணக்கம் சென்னைஐ கூட நாம பாத்தோம்.
இந்த பாடல் அந்த மாதிரி ஒரு செம மெதுவான மெலடி. அதுலயும் அவரு தன்னோட குரலை ஒரு லெவலுக்கு கொண்டு போய் பாடி இருப்பாரு பாருங்க. அடேங்கப்பா தான். அதே மாதிரி, இந்த பாட்டுல இசைஞானி இளையராஜா, தர்மத்துக்கும் percussion beatஐ உபயோகப்படுத்தி, பாட்டோட பிரம்மாண்டத்தை கூட்டி இருப்பாரு.
மலேசியா அண்ணனின் கடைசி கால டைம்லைனில் வந்த பாடல் இது.
இம்மாதிரி பல க்ளூ கொடுத்தாயிற்று. குறை சொல்லப்படாது 🙂
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
NB: Enjoy the Continuous Play of all the clues so far.This is a “moon” (nilAA)-based song.
Answer: Kaathal Nilave Kanmaniye (காதல் நிலவே கண்மணியே கற்பகமே ) from Vasuki (வாசுகி) (1997)
பாடல் ” காதல் நிலவே காதல் நிலவே கண்மணியே கற்பகமே “. படம் வாசுகி. மலேசியா வாசுதேவன் & மால்குடி சுபா பாடிய டூயட் !
காதல் நிலவே காதல் நிலவே கண்மணியே கற்பகமே ஏஏஏ- வாசுகி
பாடல்: காதல் நிலவு காதல் நிலவு
படம்: வாசுகி
‘சுக ராகமே’, ‘மதன மோக ரூப சுந்தரி’ பாடல்களின் வரிசையில் மலேசியா அண்ணன் சி.எஸ்.ஜெயராமன் குரலில் சேட்டையாகப் பாடியிருக்கும் பாடல். 😀
காதல் நிலவே காதல் நிலவே கண்மணியே கற்பகமே – வாசுகி
MV has tried to imitate chidambaram jayaraman voice. I have not heared this song frquently but Malgadi subha’s voice in the clue reminded me this song.
My favorite picks from this album is another MV song “veppilaya adikkava” and mottai’s attempt in madras slang” thankachi dhaan ” .
@tcsprasan
kadhal nlavae from vasuki..amazign song which many do not aware…
காதல் நிலவே – வாசுகி
வாசுகி (1997) – காதல் நிலவே .. காதல் நிலவே.. கண்மணியே கற்பகமே
@manivel
காதல் நிலவே from வாசுகி
‘காதல் நிலவே’ – வாசுகி
காதல் நிலவே காதல் நிலவே – வாசுகி
@seevin….Kadhal Nilave…….Vaasuki Movie……..
@hakkeemCBE…..Movie Name.Vaasuki….Song…Kadhal Nilavu……
வாசுகி படத்திலிருந்து காதல் நிலவே பாடல்.
இந்த பாட்டை இன்னைக்குதான் முத தடவையா கேக்குறேன். வர்ணனை+டெக்ஸ்ட் க்ளு வச்சுதான் கண்டுபிடிக்க முடிஞ்சது. நல்லவேள “மலேசியா அண்ணனின் கடைசி கால டைம்லைனில் வந்த பாடல்”னு சொன்னீங்க, இல்லனா வெறும் நிலா பாட்டை தேடுறது முடியுற காரியமா :).
இந்த க்விஸ்க்கு வந்ததுக்கு அப்புறம்தான் மலேசியா வாசுதேவன் குரல் மாத்தி பாடின பாட்டுகள் நெறைய தெரியுது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் 🙂
@rajabalanm
@arivpr Kadhal Nilavu from Vaasuki
“காதல் நிலவே…காதல் நிலவே…” மால்குடி சுபாவுடன் வாசுதேவர் “MKT”,”TR மகாலிங்கம்”அவர்களின் சாயலில் பாடிய “வாசுகி” படத்திலிருந்து..
சமீபத்தில்தான் வாசுதேவரின் வேறு பாடலை (மயிலாப்பூர் பக்கம்) தேடுகையில் இந்த பாடலை கண்டடைந்தேன்.Rex இன்னும் இதை quizல் கேட்கவில்லையேனு நெனச்சு இருக்க சொல்லோ…இன்று இந்த பாடல் 🙂 என்ன அருமையான rendition by வாசுதேவர், divine 🙂
ஆனால் மால்குடி சுபாவின் humming தான் பாடலை சீக்கிரம் நினைவு படுத்த உதவியது.
With your text clue, I’ve managed to find the song – it’s Kaadhal Nilavu from the film Vaasuki 😉
Kaadhal Nilave – Vaasugi
kaathal nilave from vaasuki. Malaysia going back to how he started – imitating CSJ
Kaadhal Nilavu (second interlude) from Vaasuki.
Arumaiyaaana song!. MV again mimicking C S Jayaraman with Maestro opting for Jazzy orchestration for this semi-classical tune. Audacity! Cake walk for MV sir for these kind of songs. Great bass lines as usual. Malgudi Subha’s humming is seducing. This song covers four generation of our music right from CSJ days to present and future. A thorough musical experience!
@RRSLM “காதல் நிலவே” from “வாசுகி”
“காதல் நிலவே காதல் நிலவே கண்மணியே…” – மால்குடி சுபா & மலேசியா வாசுதேவன் – வாசுகி
பாடல் – காதல் நிலவே காதல் நிலவே கண்மணியே கற்பகமே… கவிதை பொழியும்…
பாடியவர்கள்- மலேசியா வாசுதேவன் & மால்குடி சுபா
படம் – வாசுகி
My twitter handle is @muthiahrm
kAdhal nilavE from vAsuki – Never heard this album. Have watched just a few scenes starring Urvasi. Yet another example of MV’s versatality. Yuvan has sung a song in the album 🙂
பாடல் – காதல் நிலவே காதல் நிலவே கண்மணியே கற்பகமே….
பாடியவர்கள் – மலேசியா வாசுதேவன் – மால்குடி சுபா
படம் – வாசுகி
ஏற்கனவே மொபைல் மூலமாக விடையளித்திருந்தேன்.
Kaadhal Nilave Kadhal Nilave Kanmaniye Karpagame
Vasuki
Kadhal Nilave – vasuki