Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

பயண களைப்போடு தட்ப வெப்ப மாறுதலால், உடல்நலம் சரியில்லை. அதனால், 157/365க்கு taggingஉம் செய்யமுடியவில்லை, இன்றைய க்ளூவுக்கு விரிவாக எழுதவும் முடியவில்லை. தயவு செய்து மன்னிக்கவும்.🙂

நடுநிசியில் எழுந்து, முன்பே பதிவேற்றம் செய்து வைத்திருந்த இந்த “மழைப்பாடலை” சூடேற்றும் விதமாக அளிக்கும் இந்த க்ளூவின் அனுபவமும் ஒரு வித வித்தியாசம் தான்.

சனவரி 1 அன்று, இங்கு எப்படி இருந்தது என்பதை, இந்த படத்தை வைத்தே நீங்கள் கண்டுகொள்ளலாம்.

20130101-223518.jpg

நாளை சற்று உடல்நலம் சரியான பின்னர், Tagging செய்துவிடுகிறேன்.

மழை அடித்து, உடல் சற்று லேசான சூடுடன் மாத்திரையை போட்டு அமுந்துகிடக்கும் இன்றைய இரவில், scheduleஆக இருக்கும் இன்றைய பாடலின் coincidenceஐ என்னவென்று சொல்வது! This is not Divine-humor, but, Raaja-humor?🙂

இந்தியாவுக்கு செல்லும்முன் அவசர அவசரமாக என்கோடிங் செய்த க்ளூ இது. அருமையான ஸ்டீரியோ எபெக்டில், நல்ல ஸ்பிளிட்டுடன் இருக்கும். கேளுங்கள்.

எப்போதும் போல் மகிழ்ச்சியோடு இதற்கும் விடை அளியுங்கள். நன்றி.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie was a debut for the Director, from the house of another legendary director. A great actor was introduced in this movie. Another supporting actor, has this movie’s title as his sobriquet even today!

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kannil Etho Minnal (கண்ணில் ஏதோ மின்னல்) from Poovilangu (பூவிலங்கு) (1985)