Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். இந்த Post LIVE ஆகும் போது, அட்லாண்டாவில் landing ஆகிக்கொண்டு இருக்கும் விமானம், என்பது என் அனுமானம்.

அதனால், பயணம் சார்ந்த க்ளூ இன்று.

நாயகன், நாயகி பிரிகிறார்கள். தற்காலிகமாகவா, அல்லது நிரந்தர்கமாகவா என்று புரியாத ஒரு அவஸ்தை நிலையில் அவர்கள் பிரிய, நாயகனுக்கு துக்கம் தாளாமல் பாடுவதாக வரும் அருமையான SPB பாடல் இது. இந்த படத்தில் வந்த அத்துணை பாடல்களும் செம ஹிட். மற்ற பாடல்களை தேர்ந்தெடுக்காததற்கு காரணம், அதுவே🙂

பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் — இங்கெல்லாம், அழுகைகள், விசும்பல்கள், புலம்பல்கள், கண்ணீர் என்று பலவற்றை சிறுவயது தொட்டே பார்த்ததுண்டு. ஏன் என்று அடிக்கடி யோசிப்பதும் உண்டு. பிரிவு தான் எத்துணை வலி மிக்கது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில், காதலன் காதலியை விட்டு பிரியும் தருணங்களில் எல்லாம், அங்கு நடைபெறும் காட்சி என்னவென்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.🙂 ஆனால், அங்கும் குழந்தைகள் எல்லாம் அழுவதும், விசும்புவதும் எல்லாம் common தான்.

உடல் இருக்கும் இடத்தில் தான், மனமும் உயிரும் இருக்கவேண்டும் என்பது கட்டளையா என்ன?🙂 உணர்வுகளுக்கு ஏது map?

இந்த interludeல் வரும் violins, tabla, மற்றும் guitarஆ அது? அந்த repeated டோடடோடடோய்ன்? Really, that is what makes this interlude pretty special for me. But, more than anything else, SPB’s emoting in this song is absolutely brilliant. மனுஷன் அவ்வளவு அழகாக அந்த பிரிவின் வலியை வெளிக்கொணர்ந்து இருப்பார். Simply brilliant. வரிகள் யாருடையது? கவிஞர் வைரமுத்துவா? பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

This is the last day of 2012. I am thankful for a lot of things, including this #365RajaQuiz project. I hope we all can count our blessings as we await a new year of hope, peace, and serenity. Advanced, Happy New Year 2013 wishes. Thanks for being a part of this project.

Wish you and your families, a Happy 2013🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

A sea-based story, this movie was shot extensively in the Muttom area of Southern Tamil Nadu coastline districts. Before this movie, not much of Muttom was known to the general Tamil Nadu public.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Poguthe (போகுதே போகுதே) from Kadalora Kavithaigal (கடலோரக் கவிதைகள்) (1986)