Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே. நேற்று நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்தை, குடும்பத்தினரோடு கண்டு களித்தேன். ஆகா ஓகோ என்று புகழுமளவுக்கு இல்லை என்றாலும், கண்டிப்பாக செம கடி என்று சொல்லுமளவுக்கு இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து🙂 I liked the movie and enjoyed Nee Thaane En Ponvasantham more than Vinnai Thaandi Varuvaaya. அன்றைய இதயம் (1990-1991), மற்றும் உழவன் போன்ற படங்களை பார்த்து ரசித்தவர்களுக்கு, நீ தானே என் பொன்வசந்தம் சுமையாகவும், கடியாகவும் தோன்றாது. இதயம் திரைப்படத்தில் எப்படி இசைஞானி இளையராஜாவும், நடிகை ஹீராவும் அதிகம் பேசப்பட்டார்களோ, அதே போல இதிலும் இசைஞானி இளையராஜாவும் சமந்தாவும் அதிகம் பேசப்படுகிறார்கள். இதயம் போலவே நீ தானே என் பொன்வசந்தமும் மெதுவாக ஊர்ந்து செல்லும் ஒரு வித monolithic story narration கொண்டது. அதில் சின்னி ஜெயந்த், இதில் சந்தானம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இங்கேயே நிறுத்திக்கொள்கிறேன்🙂

இன்றைய பாடலை தேடி கண்டுபிடிக்கும் முன், இதை படியுங்களேன்.

Ilaiyaraaja is known for his excellent orchestration and the use of native and Western instruments. His compositions give a lot of importance to the guitar, violin and the flute, but what’s his favourite instrument? “Manasu. It encompasses everything. Without it, nothing works. It creates music, literature, poetry… When the heart is pure, everything seems pure.”

இன்றைய புதிர் பாடல், ஒரு அருமையான Guitar feast. இங்கே, ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடல் மாதிரி, வெறும் கைத்தட்டல்கள் percussion rhythmsஆக improvise செய்திருப்பார் ராஜா. அதிலும், Wind instrumentஆன trumpetஐ அழகாக இசைத்துவிட்டு Guitarக்கு தாவும் அந்த style, simply superb🙂 First half of the interlude will go with Wind + normal, light, percussion beats. Second half of the interlude will go with String (guitar) + improvised hand-clapping percussion beats.

இல்ல தெரியாம தான் கேக்கறேன், இந்த மாதிரி எல்லாம் இவர் என்ன ரூம் போட்டு யோசிப்பாரா? How is he able to make them segue with each other as though they were all conceived originally and executed organically?

Simply amazing!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Maestro Ilaiyaraaja’s friend Jayachandran sang this song.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Paadi Vaa Thendrale (பாடி வா தென்றலே) from Mudivalla Aarambam (முடிவல்ல ஆரம்பம்) (1984)