Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , ,

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றி.

இன்று, ஒரு ஜாலி டூயட். எனக்கு மிகவும் பிடித்ததும் கூட. ஆர்ப்பாட்டமே இல்லாமல், ஜாலியாக போகும் டூயட். In real-life, a Father-Son duo acted in this movie. படம் என்னமோ டப்பா தான். ஆனால், பாடல்கள் அருமை. அதிலும் இது, மிக அருமையான டூயட்.

Light percussion, light violins, synth, guitars, flute என்று ஒரு வீசும் தென்றல் போல இது வருடிச் செல்லும் சுகமே தனி தான். It is this absolute simplicity that makes even the comments laborious. Lifeline clue இல்லாமல், வேறு ஒரு க்ளூவும் மேலே கொடுத்தாயிற்று.

கண்டுபிடியுங்கள் பார்ப்போம்🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

While Tamilians may have constructed temples for certain actresses, this actress was pretty much worshipped for her God-like cult status, thanks to Doordarshan’s megaserial of the time. Please read this in line with the other clue already given in the comments to identify🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Paarthathenna (பார்த்ததென்ன ) from Naangal (நாங்கள்) (1992)