Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். சிறு தாமதத்திற்கு வருந்துகிறேன். இன்று மாயன் தினம் முடிவுக்கு வரப்போகிறது. உலகம் தான் முடிவுக்கு வரவில்லை. ஆனால், சில தனிப்பட்ட குடும்பங்களில், அவர்களின் உலகம் என்னமோ முடிவுக்கு வந்துவிட்டது போலும். இரு குழந்தைகள் உயிரோடு இருக்க, நித்யஸ்ரீ மகாதேவனின் கணவர் தற்கொலை ஒரு பக்கம், அந்த செய்தியை கேட்டவுடன் நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயன்றிருப்பதாக கேள்விபட்டு, சற்றே வருத்தம் அடைந்தேன். முன்னவர் Depression நோயால் பாதிக்கப்பட்டவர் என்று ஒரு புறம் செய்தி வர, ஒரு நோயும் இல்லாத இவரும் தற்கொலைக்கு முயன்றால், அந்த இரு குழந்தைகளின் கதி தான் என்ன? இந்த துயர சம்பவம், இந்தியாவில் பெருகி வரும் ஆண் தற்கொலை புள்ளியியல் கூற்றுகளை கவனிக்க வைத்தால் பரவாயில்லை. அதை விட்டுவிட்டு, எப்பவும் போல், ஆண்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு என்ன கேடு என்று கேட்டால், அது சரியாக இருக்காது. There should be more of an open discourse about Depression, Male suicides, especially because Indian Government’s own statistic is very alarming on the disparity between male and female suicides in India. மகாதேவன் குடும்பத்துக்கு நமது ஆழ்ந்த இரங்கல்கள்.


இன்றைய அருமையான டூயட் பாடல், பலருக்கு breatherஆக இருக்கலாம். இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்க காரணம், ஒரே மாதிரி வரும் rhythmic percussion beatsதான். அதுவும் இந்த interludeல் வரும் flute, violins, Tabla, percussion-beats, Santoor, மற்றும் அந்த long flute interlude என்னை mesmerize செய்துவிடும். இந்த பாடலை பிடிக்காதவர்களை இது வரை நான் கண்டதில்லை. இந்த படத்தில் எல்லா பாடல்களுமே செம ஹிட். உயரம் குறைந்த நடிகருடன், உயரமான நடிகை டூயட் பாடியது, செம ஜாலி.

ஆமாங்க. இதுவும் ஊட்டியில் படமாக்கப்பட்ட பாடல் தான் என்று நினைவு. என்ன, கண்டுபிடித்துவிடலாம் தானே?😉

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song’s starting line is about a famous Indian festival.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Holi Holi (ஹோலி ஹோலி ) from Rasukutty (ராசுக்குட்டி) (1992)